இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு பாபாவிடம் பாடம் கற்றார


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
இயேசு பாபாவிடம் பாடம் கற்றார
Permalink  
 


இயேசு இந்து கடவுள்  பாபாவிடம் பாடம் கற்றதாக 

வரலாறு இருக்கிறது என்றும பாபா இயேசுவின் குரு  என்றும்
சொல்கின்றனர்  இமயமலை இல்   பாபா படமும்  அதன்  கிலே இயேசுவின்  படமும்  வைத்து    இருக்கின்றனர்   இயேசு   உண்மையாக பாபாவிடம்  பாடம்  கற்றார     இயேசு  வேதத்தில் பன்னிரண்டு வயதுக்கு பின்   இந்தியாவில்  பாபாவிடம் பாடம் கற்று அதன் பின் தான் உழியம்  செய்தார் என்று சொல்கின்றனர் எது எப்படி என்று  
 
 
உங்கள் கருத்தை படிக்கவும் 
எட்வின் சுதாகர்  



__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

இயேசு இந்து கடவுள்  பாபாவிடம் பாடம் கற்றதாக 

வரலாறு இருக்கிறது என்றும பாபா இயேசுவின் குரு  என்றும்
சொல்கின்றனர்  இமயமலை இல்   பாபா படமும்  அதன்  கிலே இயேசுவின்  படமும்  வைத்து    இருக்கின்றனர்   இயேசு   உண்மையாக பாபாவிடம்  பாடம்  கற்றார     இயேசு  வேதத்தில் பன்னிரண்டு வயதுக்கு பின்   இந்தியாவில்  பாபாவிடம் பாடம் கற்று அதன் பின் தான் உழியம்  செய்தார் என்று சொல்கின்றனர் எது எப்படி என்று  
 
 
உங்கள் கருத்தை படிக்கவும் 
எட்வின் சுதாகர்  


சகோதரர் அவர்களே!

இந்த உலகில் எத்தனையோ புராணங்கள் கதைகள் செய்திகள்
அறிவுசார்ந்த விஷயங்கள் ஆன்மீக புனையல்கள் எல்லாம் இருக்கின்றன ஆனால் அதில் சொல்லப்படும் கருத்துக்கள் எல்லாமே நமக்கு தேவையானதா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். மேலும் அவையெல்லாம் உண்மையானவைகளா என்று ஆராய்ந்து பார்க்கவும் சரியான சாற்றுகள் எதுவும் நம்மிடம் இல்லை. 
 
இந்நிலையில் தங்கள் முன்வைத்துள்ள கேள்வி, பதில் அறிய சற்று கடினமானதுதான். ஆகினும் அதைப்பற்றியும் முடிந்த அளவு ஆராயந்துபார்ப்போம்.

 



__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சகோதரர் எட்வின் அவர்களே!
            
இயேசுவின் 13 வயது முதல் 30 வயதுவரை உள்ள வாழ்க்கை குறித்து பைபிளில் எந்த செய்தியும் இல்லை. இந்த காலகட்டங்களில்  அவரைப்பற்றி வேதம் சொல்லும்   ஒருசில வார்த்தைகள் இதோ:
 
லூக்கா:  
51 பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். 
 
இக்காலக்ட்டங்களில் அவர் தாய்தகப்பனுக்கு கீழ்படிந்து வாழ்ந்திருந்தார் என்பதை மட்டும் அறிய முடிகிறது   
 
மேலும்
 
52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
 
என்ற அடுத்த வசனங்களை கவனிக்கும்போது. அவர் எதாவது மனிதர்களிடம் சென்று ஞானத்தை வளர்த்திருக்கலாம் என்று எண்ண தோன்றுகிறது. ஆனால் எந்த மனுஷர்கள் தயவில் விருத்தியடைந்தார் என்ற விபரம் இல்லாத காரணத்தால்  வேதத்தில்  இல்லாத காரியம்பற்றி நம் ஆராய்வது அவ்வளவு ஏற்றதல்ல என்றே கருதுகிறேன்.    
 
 
இயேசு  இந்தியாவுக்கு வந்து பவுத்த மற்றும் இந்து தர்மங்கள் குறித்து கற்றதாகவும்  ஒரு கதை உலவி வருகிறது.
 
இயேசுவுக்கு  வாரிசு உண்டு என்ற பின்னணியில் உருவான ‘டாவின்சி கோட்’ நாவலாகவும் திரைப்படமாகவும் வந்து அநேகர்  எதிர்ப்பையும்  மட்டுமல்லாமல் 
அதிக பணத்தையும் அள்ளியது.
நினைவிருக்கலாம்.
 
இதேபோல இயேசுவை ஒரு சாதாரண மனிதனாக சித்தரித்த The Last Temptation of Christ என்ற திரைப்படமும் பெரியளவில் எதிப்புகளைச் சந்தித்தது. இயேசுவின் 13 முதல் 30 வயதுவரையான வாழ்க்கை  இந்திய வருகை ஆகியவற்றின் பின்னணியில்  கதை எழுத்தாளர் Levi H. Dowling எழுதிய Aquarian Gospel of Jesus the Christ நாவலின் கதையும் விரைவில் படமாக்கப்பட உள்ளது! 
 
இந்த நாவல் 1908-ல் வெளிவந்தது. புதிய  ஏறபாட்டில் சொல்லப்படாத இயேசுவின் 18 வருட இடைகால கதைகளை  கூறுகிறது.  
 
இவர்களது நோக்கெல்லாம் "அவதார்"  ஹரிபோட்டர்  போல  ஏதாவது புதிய  
கருத்துக்களை   உண்மையை  திரித்து உலகுக்கு சொல்லி அதை  பணமாக்குவதுதான். இதில் உண்மை இருக்குமென்று நம்புவது ஏற்புடையது அல்ல என்றே நான் கருதுகிறேன்.  
 
ஒரு சிறிய உதாரணம்:
 
எனது நெருங்கிய  சித்தப்பா ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்வதற்கு வழியின்றி அலைகிறார். அதே நேரத்தில் என்னுடைய ஒன்றுவிட்ட சித்தப்பா ஒருவர்  ஒரு மிகப்பெரிய கம்பனியில் நல்ல உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்று வைத்துகொள்வோம். இந்நிலையில் நாம் ஒன்றுவிட்ட சித்தப்பாவுக்கு ஒருவகையில் உறவு என்று சொல்வதைத்தான் விரும்புவோமேயொழிய அந்த 
ஏழை நெருங்கிய உறவான சித்தப்பாவை யாருடமும் குறிப்பிட விரும்பமாட்டோம். காரணம் உலகம் என்பது யார் புகழுடன் உயர்ந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களைத்தான் விரும்பி ஏற்கும். அவரை குறிப்பிட்டால்தான் நமக்கு மதிப்பு மரியாதை கிடக்கும்.
 
அதுபோல் இன்று உலகளாவிய தன்னிகரற்ற  புகழ் பெற்றவர் இயேசு ஒருவரே! அவரைபற்றிய ஏதாவது புது கருத்தை சொல்வதன் மூலம் அவருக்கு கிடைக்கும்  புகழில் கொஞ்சமாவது நமக்கு கிடக்கலாம் என்ற எண்ணத்தில்   கட்டிவிடப்பட்ட கதைதான் நீங்கள் சொல்லும் கருத்து என்று  நான் கருதுகிறேன்!
 
அப்படியே ஒருவேளை அவர் பாபாவிடம் சென்று பயின்றிருந்தாலும்  நமக்காக ஜீவனை கொடுத்தவர் இயேசுதான் பாபா அல்ல எனவே அவரை நோக்குவதே சிறந்தது!
 


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

Somebody saying that Jesus visited all countries like India, Egypt etc., and met sages, babas and rishis of respective countries who are all present at that time.Jesus went to these countries not to learn but to teach them about Him, His father, Science ofHis miracles and about His Kingdom. But nobody learnt from him correctly, they failed so he again returned to his country sadly. He is the born mystic, rishi, sage and baba. Actually he is known as Baba of Babas. He started doing miracles from his childhood itself. One of these miracles recorded in Quran. I don’t know the exact verse, and for exact verse ask any Islam brother. But it is equalto this one (this is from another book) 

"1.  AND when the Lord Jesus was seven years of age, he was on a certain day with other boys his companions about the same age.

2 Who when they were at play, made clay into several shapes, namely, asses, oxen, birds, and other figures,

3 Each boasting of his work, and endeavoring to exceed the rest.

4 Then the Lord Jesus said to the boys, I will command these figures which I have made to walk.

5 And immediately they moved, and when he commanded them to return, they returned.

6 He had also made the figures of birds and sparrows, which, when he commanded to fly, did fly, and when he commanded to stand still, did stand still; and if he gave them meat and drink, they did eat and drink.” 

To make the bible book so small many of his miracles and his sayings not recorded. But the message about unrecorded messages is recorded in verse John 21-25 

“ And there are also many other things which Jesus did, the which, if they should be written every one, I suppose that even the world itself could not contain the books that should be written. Amen. Joh 21:25 “ 

But some ofthese miracles are recorded in a book known as “lost book of bibles” 

This is another miracle given in this book under heading

“Two sick children cured by water wherein Christ was washed” 

“” 2 There was there a woman who had a sick son, whom she brought, when he was at the point of death, to the Lady St. Mary, who saw her when she was washing Jesus Christ.

3 Then said the woman, O my Lady Mary, look down upon this my son, who is afflicted with most dreadful pains.

4. St. Mary hearing her, said, Take a little of that water with which I have washed my son, and sprinkle it upon him.

5 Then she took a little of that water, as St. Mary had commanded, and sprinkled it upon her son, who being wearied with his violent pains, had fallen asleep; and after he had slept a little, awaked perfectly well and recovered.””
-- Edited by SANDOSH on Saturday 6th of February 2010 10:33:30 PM



-- Edited by SANDOSH on Sunday 7th of February 2010 09:54:45 PM

__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

மீண்டும் இந்த தளத்தில் நுழைந்து நண்பர்களைத் தொல்லை செய்வதற்கு மன்னிக்கவும்;

"பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்."(லூக்கா.2:51)

மேற்கண்ட இந்த வசனத்தினை நான் மனதார நம்புகிறேன்;
ஆண்டவரும் கூட இதற்கு ஆதரவாக காணாமற்போன இஸ்ரவேலரிடத்துக்கே அனுப்பப்பட்டேன் என்று கூறியதுடன் தம்முடைய சீடரையும் எல்லைக் கடவாதபடி கட்டளையிட்டார்;

சகோதரர் சந்தோஷ் பரிசுத்த வேதாகமத்தை நம்புவதாக இருந்தால் அதில் உரைக்கப்பட்டவைகளுக்கு மிஞ்சி கேட்கப்படும் கேள்விகளுக்கு (யோவான் சுவிசேஷத்தில் 9ம் அதிகாரத்தில் உரைக்கப்பட்டு ஆண்டவரால் பார்வையடைந்த பிறவிக் குருடனைப் போல )"தெரியாது" என்று செல்வதே சிறந்தது;

உதாரணமாக நான் தற்போது வெளிப்படையாகச் சொல்லுகிறேன், "குரான்" முழுக்க முழுக்க கட்டுக்கதை... அப்பட்டமான பொய்... பைபிளின் தழுவல்... சாத்தானின் சூழ்ச்சி..!

அதிலிருந்து ஒரு ஆதாரத்தை நீங்கள் சொல்ல அது அடுத்த சந்ததியைச் சேரும்போது வேதத்தின் ஒரு பகுதி போல மாறிவிடும்;

இந்த தவறை எந்த ஒரு சீடனும் இதுவரை செய்யவில்லை; நாமும் செய்யவேண்டாம் என்று ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்;

உலகின் முதல் குடிமதிப்பு முதலாக அனைத்தையும் பதிவு செய்துள்ள தேர்ந்த கல்வியாளரும் கிரேக்கரும் மருத்துவருமான லூக்காவுக்கு அவருடைய காலத்திலேயே தெரியவராத ஒரு செய்தி 500 வருடம் கழித்து முகமதுவுக்கும் அதற்கும் பின்னால் இந்திய ரிஷிகளுக்கும் தெரியவந்ததா என்ன..?



__________________

"Praying for your Success"


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

இறைநேசன் எழுதியது:
//இந்த உலகில் எத்தனையோ புராணங்கள் கதைகள் செய்திகள்
அறிவுசார்ந்த விஷயங்கள் ஆன்மீக புனையல்கள் எல்லாம் இருக்கின்றன ஆனால் அதில் சொல்லப்படும் கருத்துக்கள் எல்லாமே நமக்கு தேவையானதா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். மேலும் அவையெல்லாம் உண்மையானவைகளா என்று ஆராய்ந்து பார்க்கவும் சரியான சாற்றுகள் எதுவும் நம்மிடம் இல்லை. //


இத்தோடு சகோ.இறைநேசன் நிறுத்தியிருக்கலாம். இதற்கும் மேலாக ....

//இந்நிலையில் தங்கள் முன்வைத்துள்ள கேள்வி, பதில் அறிய சற்று கடினமானதுதான். ஆகினும் அதைப்பற்றியும் முடிந்த அளவு ஆராயந்துபார்ப்போம்.//

என்பது தேவையில்லை.

கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நமக்கு அதிகாரபூர்வமான புத்தகம், நம் வேதாகமம் மட்டுமே. அதிலேயே மொழிபெயர்ப்பு தவறு என்று சொல்லி பல விஷயங்களை ஆராய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்நிலையில், நாம் விசுவாசியாததும், நம்மைப் பொறுத்தவரை அதிகாரபூர்வமற்றதுமான பிற நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை எடுத்து, இயேசு பாபாவிடம் கற்றாரா என்ற தலைப்பு மட்டுமின்றி, வேதாகமம் சம்பந்தமான வேறெந்த தலைப்பிலும் விவாதிக்க வேண்டாம் என்பது என் ஆலோசனை.

சகோ.இறைநேசனுக்கு நான் ஏற்கனவே நினைவூட்டிய வசனமான 1 ராஜாக்கள் 18:21-ஐ மீண்டும் நினைவூட்டுகிறேன்.

இந்துப்புராணம் மெய்யா, பொய்யா? மறுபிறவி உண்டா? என்பது போன்ற கேள்விகளில் வேத வசனங்களை எவ்விதத்திலும் இழுக்காமல் வேண்டுமானால் விவாதித்துக் கொள்ளுங்கள். மாறாக, எசேக்கியேல் 34:23; 14:14; வெளி. 1:17 போன்ற வசனங்களை மேற்கோள் காட்டி, மறுபிறவி உண்டு என்பதற்கு ஆதாரமாக வேதாகமத்திலும் வசனம் இருப்பதாகச் சொல்லவேண்டாம்.

வேண்டுமானால், எசேக்கியேல் 34:23; 14:14; வெளி. 1:17 போன்ற வசனங்களின் கருத்து என்ன என்பதை நாம் தனியாக ஆராய்ந்து கொள்வோம். வேதவசனங்களின் கருத்தை யூகத்தின் அடிப்படையில் எடுப்பதென்பது, நாளாவட்டத்தில் அதுவே மெய்யான கருத்தாக நம்ப வழிவகுத்துவிடும்.

எனவே இம்மாதிரி விஷயங்களில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

chillsam wrote:
//குரானிலிருந்து ஒரு ஆதாரத்தை நீங்கள் சொல்ல அது அடுத்த சந்ததியைச் சேரும்போது வேதத்தின் ஒரு பகுதி போல மாறிவிடும்;//

சகோ.சில்சாமின் இக்கருத்தை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன்.

சாது செல்லப்பா போன்ற சில ஊழியர்கள், இயேசுவே உலக ரட்சகர் என இந்துக்களை ஏற்கச் செய்வதற்காக, இந்து வேதங்களில் இயேசுவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன என்று சொல்வதுண்டு.

என்னைப் பொறுத்தவரை, நம் வேதாகமத்திலுள்ள தகவல்கள் வேறெந்த வேதத்தில்/புத்தகத்தில் இருந்தாலும், அது வேதாகமத்திலிருந்துதான் அங்கு சென்றிருக்க வேண்டும் என ஆணித்தரமாக நம்புகிறேன். மற்றபடி, நம் மெய்யான தேவனிடமிருந்து நேரடியாக வேறு எவரும் தகவல்களை நிச்சயமாகப் பெற்றிருக்க முடியாது.

அப்படி யாராவது பெற்றிருந்தால், அதைக் குறித்த குறிப்பு நிச்சயமாக நம் வேதாகமத்தில் இருக்கும் என நம்புகிறேன்.

முகமது நபியிடம், நம் தேவனாகிய கர்த்தர்தான் நேரடியாக தமது வார்த்தைகளைக் கூறினார் என்பதற்கு ஆதாரமாக, உபாகமம் 18:17-19 வசனங்களை சில முகமதிய நண்பர்கள் கூறுவதுண்டு.

ஆனால், உண்மையில் அவ்வசனங்கள் இயேசுவையே குறிப்பிடுகின்றன என்பதற்கு அப்போஸ்தலர் 3:22-24; 7:37,52 வசனங்கள் ஆதாரமாயுள்ளன.

இப்படியிருக்க, அவ்வசனங்கள் முகமது நபியைக் குறிப்பிடுவதாக முகமதியர்கள் கூறுகின்றனர். அதாவது தங்கள் வேதம் உண்மை என்பதை நிரூபிக்க, அவர்கள் நம் வேதாகமத்தை ஆதாரமாக எடுக்கின்றனர்.

இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் நம் வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கு மறைமுகமாக சாட்சி கொடுக்கிறார்கள். அவர்கள் வேதம் மெய்யென நிரூபிக்க நம் வேதாகமம் தேவைப்படுகிறது. அவர்களின் இச்செயல் நம் வேதாகமத்திற்கு மகிமை சேர்ப்பதாக உள்ளது.

ஆனால் சாது செல்லப்பா போன்றவர்கள், பிற வேதத்தில் சொல்லப்பட்டதை வைத்து, நம் வேதாகமம் கூறுவது மெய்யென நிரூபிக்க முற்படுகின்றனர். இச்செயல் நம் வேதாகமத்தின் மகிமையைக் குறைப்பதாகத்தான் இருக்குமென நான் கருதுகிறேன்.

பிற மக்கள் நம்புகிற வேதத்தில் கூறப்பட்டுள்ளதை எடுத்துச் சொல்லி, நம் வேதாகமம் கூறுவதை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என நான் கருதுகிறேன்.

இப்படியெல்லாம் சொல்லித்தான், மற்றவர்களை வேதாகமத்தை நம்பும்படி செய்யவேண்டும் என்ற அவசியமும் இல்லை என நான் கருதுகிறேன்.

மொத்தத்தில் நம் வேதாகம காரியங்களை, நம் வேதாகமம் கூறுவதன் அடிப்படையில் மட்டும் தியானிப்போம்; பிற வேதங்கள் கூறுவதை அவற்றில் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் மட்டும் தியானியுங்கள். அவற்றின் கருத்துக்களோடு நம் வேதாகமத்தின் கருத்துக்களை இணைத்து தியானிக்கவேண்டாம் என்பது என் ஆலோசனை.

2 கொரி. 6:14,15 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?


-- Edited by anbu57 on Sunday 7th of February 2010 08:17:49 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

I wrote

" Somebody saying that Jesus visited all countries like India, Egypt etc., and met sages, babas and rishis of respective countries who are all present at that time.Jesus went to these countries not to learn but to teach them about Him, His father, Science ofHis miracles and about His Kingdom. But nobody learnt from him correctly, they failed so he again returned to his country sadly "

This is the special answer to be given to the person who asked this question. (not Edwin Sudhakar but other religious person) Then only they keep quiet. If anybody says "I dont know" or like sundar "he might be went to other countries to learn" then it will give insult to God's name. This is the reason why Christianity not spread in our country.

Actually one part  of answer i don't know, but other part I definitly know that is this


"THERE IS NO NEED FOR JESUS CHRIST TO LEARN FROM SOMEBODY"  .

This I know for 100%  sure because

"I KNOW MY MASTER (JESUS CHRIST) PERSONALLY"

I hope that  to say "God is love"  there is no need to indicate Bible verses. Because we know it from our experience we can say that "yes I know from my experience see me I am the proof."
I can say that in many (all) cases people quote from bible because they dont know it from their experience they simply escape from witnessing God  by quoting verses from Bible. A true christian is one who lives as per bible not the person who is quoting from bible.

That is why I started one thread (for everyone in christ) in brother chillsam forum and upto now it is not replied by anybody and i am sure it will not be replied by anybody in future also. This is what our Christianity achieved.

Actually Quran says in some places something about Christ, like his birth from virgin Mary etc., which is correct. There is some chance for Muslim brothers to see and come to know about Christianity. But by refusing quran totally, truth about christ also refused. 

Spreading of Christianity not depnd upon prayer or Bible verses only. It is by experiencing God and follow his instructions. 

Now, I am asking another question consider this is the question from a non-believer what will be your answer?

"Did Jesus Christ eat food or drink water in his childhood? "

I am 100% sure your answer will be "I don't know" because it is not written in Bible.



__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

"மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி"(யோவான்.1:29)

இது நம்முடைய ஆண்டவருடைய பணியினைப் பற்றிய யோவான் ஸ்நானனின் அறிக்கை;இதன் மூலம் அறியக்கூடியது,வேதம் அவரைக் குறித்து என்ன சொல்கிறதோ அதைச் சொன்னால் போதும் தவிர வீணான வெற்று அலங்காரங்களும் கூட அவரைத் தாழ்த்தி இழிவுசெய்துவிடும் அல்லது அவருக்காகப் பொய் சொன்ன பாவத்துக்கு நம்மை ஆளாக்கும்.

நண்பர் சந்தோஷ் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்காத காரணம் அது ஆங்கிலத்தில் இருந்தததே;அதனை மொழியாக்கம் செய்து அதற்கு பதிலளிக்க அவகாசமில்லை;மேலும் பிற நண்பர்களின் கருத்தையறிந்து பிறகு பதிலளிக்கவே காத்திருந்தேன்;

// Now, I am asking another question consider this is the question from a non-believer what will be your answer?

"Did Jesus Christ eat food or drink water in his childhood?"

I am 100% sure your answer will be "I don't know" because it is not written in Bible. //

பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புகூடாரத்தில் பல்வேறு பலகாரங்களை கடவுளின் கட்டளைப்படி தயாரித்து படைத்தனரே அவற்றை அவர் உண்டது உண்மையானால் புதிய ஏற்பாட்டில் அது இன்னும் அதிக உண்மையாகும்;

வேதம் மிக இயல்பானது;அதனை யாரும் உள்நோக்கத்துடன் "குரான்" போல உட்கார்ந்து தயாரிக்கவில்லை;எந்த நிலையிலும் பரிசுத்த வேதாகமத்தை மற்ற வேதங்களுடன் ஒப்பிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை;


-- Edited by chillsam on Tuesday 9th of February 2010 03:36:29 AM

__________________

"Praying for your Success"


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

I wrote

" Somebody saying that Jesus visited all countries like India, Egypt etc., and met sages, babas and rishis of respective countries who are all present at that time.Jesus went to these countries not to learn but to teach them about Him, His father, Science ofHis miracles and about His Kingdom. But nobody learnt from him correctly, they failed so he again returned to his country sadly "


I faced some of the persons who ask this type of questions. Eventhough we are quiet they will ask this type of questions for fun sake. They will not ask with some good intention they ask just to degrade Jesus Christ.
The answer which I gave came out of emotion and a lie should be handled by this type of answer. Then only they will not degrade Jesus Christ again.
In one of my answers in brother chillsam forum I proved "Jesus Christ is not good man" only to drop one person who joined in the thread without any true intention.
and it worked out. But next day I was not able to log in. I thought that my membership was removed from that forum. Next day I found it was not so.



__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

வாதத்தில் மேற்கொள்ளுவதல்ல மையநோக்கம்;அதனைக் கடவுளின் வழியில் நேர்மையாகச் செய்து முடித்தோமா என்பதையே இறைவன் கண்காணிக்கிறார்;கையளிக்கப்பட்டதை அதன் ஆதாரம் மாறாமல் செய்து முடிப்பதே தலையாய கடமையாகும்..!


சந்தோஷ் அவர்கள் உட்பட யாரையும் நான் (Yauwana Janam forum) நீக்கவில்லை; அவர் எந்த வாதத்தைக் கூறுகிறார் என்பதையும் புரிந்துக்கொள்ளமுடியவில்லை; தயவுசெய்து தமிழில் அவர் பதிப்பித்தால் சொந்தம் கூடுதலாகத் தெரியும்.


__________________

"Praying for your Success"


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

ANBU WROTE:
////இத்தோடு சகோ.இறைநேசன் நிறுத்தியிருக்கலாம். இதற்கும் மேலாக ....

//இந்நிலையில் தங்கள் முன்வைத்துள்ள கேள்வி, பதில் அறிய சற்று கடினமானதுதான். ஆகினும் அதைப்பற்றியும் முடிந்த அளவு ஆராயந்துபார்ப்போம்.//

என்பது தேவையில்லை.////
 
சகோதரர் அவர்களே!
 
21 எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்    
 
என்பது  பவுல்  நமக்கு சொல்லும் அறிவுரை!  எனவே எதைபற்றியும் விவாதம் வேண்டாம் என்ற கருத்துக்கே இடமில்லை!  ஆண்டவரை அறிந்த நமக்கு வேண்டுமானால் இந்த ஆராய்வு தேவையில்லாதது ஆனால் சகோ.சந்தோஷ் சொல்வதுபோல் நம்மிடம் இதுபோல் கேள்வி கேட்பவருக்கு ஓரளவுக்காவது சரியான பதில் தரேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
 
எதை பற்றி வேண்டுமாமாலும் ஆராயலாம் ஆனால் வேதத்தில்  இல்லாத கருத்துக்களை குறித்து  நிச்சயமான முடிவுக்குள் நம்மால் வரமுடியாது. எனவேதான் இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன். மற்றபடி  எனது பதிவில் எந்த தவறும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.
 
SANDOSH WROTE
///Like sundar "he might be went to other countries to learn" then it will give insult to God's name.///    
 
அன்பு நண்பரே!
 
வசனம் சொல்வதை சற்று கவனியுங்கள்:
 
மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.

என்று  சொல்கிறது!.
 
"அவர்தான் தேவ குமாரனே பிறகு எதற்கு மனித தயவு? வேதம் அவரை சிருமைபடுத்துகிறது என்று கூற முடியுமா? முடியாது!  காரணம்  
 
இயேசுவானவர் இந்த பூமியில் பிறந்தபோது ஒரு சாதாரண மனிதனாக பசி தாகம் தூக்கம் களைப்பு எல்லாம் உள்ளவராகவே  பிறந்தார். அவர் ஒரு சூப்பர் மேனாக  பிறக்கவில்லை!  அவருக்கு மனித தயவு நிச்சயம் தேவைப்பட்டது,   எனவே அந்த இடைப்பட்ட காலத்தில் எப்படி வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் அது நமக்கு தெரியாது!  எனவே வேதத்தில் இல்லாத கருத்தை நாம் ஆராயவேண்டாம் என்றே பதில் தந்துள்ளேன். 
 
என் பதில் எவ்விதத்திலும் இயேசுவை சிருமைபடுத்தாது என்றே நான் கருதுகிறேன்!

   


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

// மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் //

I am interrepting this verse as God Jesus Christ done many miracles and helped  the people surrounding him more and more. Many people get advantage from Him.

As a man, Jesus needs help of other people. But on spritual things nobody can teach Him. Even John the Baptist also not capable to untie his shoe.

I can say that my interruption is correct, because as a man grows his need from other people get reduced. He become independent and he can do his work himself so there is no need for increase in man help
. Only sick or uncapable man
needs help more and more as he grows.

-- Edited by SANDOSH on Tuesday 9th of February 2010 10:45:19 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

SANDOSH wrote:

// மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் //

 As a man, Jesus needs help of other people. But on spritual things nobody can teach Him. Even John the Baptist also not capable to untie his shoe.

------------------------------------------------------------------

இயேசு மனுஷர்கள் தயவில் விருத்தியடைந்தார்   என்ற வாக்கியத்தின் அடிப்படையில் அவர் ஒரு வேளை பிற மனிதர்களிடம் சென்று பயின்றிருக்கலாம்  என்ற அனுமானத்தின்   அடிப்படையில்  நான் அப்பதிவிட நேர்ந்தது.
 
சகோதரர் சந்தோஷ் சொல்வதுபோல் அவர் தேவனின் குமாரனாக இருந்தததால்  அவருக்கு மாமிசத்துக்குரிய விஷயங்களில் பிறரின் தயவு தேவைபட்டாலும்  ஆவிக்குரிய விஷயங்களில்  யாரும் அவருக்கு போதிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்ற கருத்து   ஏற்றிக்கொள்ள வேண்டிய கருத்தே!    




__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

பவுல் கலாத்தியர் நிருபத்தில்

நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை,

மனுஷனால் கற்றதுமில்லை இயேசு கிருஷ்துவே அதை எனக்கு வெளிபடுத்தினார்

என்று பவுல் கூறி இருக்கிறார்

தாம் தெரிந்து கொண்ட பாத்திரமாகிய பவுலுக்கே தேவன் இயேசு கிறிஸ்துவை

கொண்டு கற்று கொடுத்தாரானால்

தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசுவிக்கு அவரே எவ்வளவு சொல்லியும் கற்றும்

கொடுத்திருப்பார்

நிச்சயமாக இயேசு பாபாவுக்கு பாடம் கற்று கொடுத்திருக்கலாம் தவிர
பாபா ஏசுவுக்கு கற்றுகொடுதிருக்க முடியாது என்பது எனது கருத்து

இயேசு எல்லாம் அறிந்தவர்.........................................

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR:
நிச்சயமாக இயேசு பாபாவுக்கு பாடம் கற்று கொடுத்திருக்கலாம் தவிர
பாபா ஏசுவுக்கு கற்றுகொடுதிருக்க முடியாது என்பது எனது கருத்து

வாதிப்பதிலும் உண்மையை அறியும் தேடலிலும்
...

Pls follow the Link...



-- Edited by chillsam on Wednesday 10th of February 2010 01:26:17 PM

__________________

"Praying for your Success"
1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard