இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தள சகோதரர்களுக்கு...!


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
தள சகோதரர்களுக்கு...!
Permalink  
 


இத்தளத்தில் பதிவிடுகிற அனைத்து சகோதர்களுக்காகவும் நான் தேவனுக்கு நன்றி சொல்லுகிறேன்.

இத்தளத்தில் நான் அனேக காரியங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அவைகள் என்னை போன்ற அநேகருக்கு ப்ரோஜனமாக உள்ளது.

இன்னும் அனேக காரியங்களை பதிவிட தேவன் தங்களுக்கு அனந்த ஞானத்தை தரும்படியாகவும் நான் தேவனிடத்தில் வேண்டிகொள்கிறேன். 

நன்றி...,, 


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

வேதாகம புத்தகமே அநேகரின் வாழ்க்கை  வரலாற்றின் தொகுப்பாகவே உள்ளது!  

எனவே கருத்துக்களை போதனையாக சொல்லி பொதுவாக போதிப்பதைவிட, அதை  வாழ்க்கையின் நடைமுறை சம்பவத்தோடு ஒப்பிட்டு கூறி விளக்கும்போது அது எல்லோருக்கும் சுலபமாக புரிவதோடு கருத்துக்களின் ஆழமும்   விளங்க வருகிறது.

இவ்வகையில் இத்தளத்தில் உள்ள கருத்துக்கள் பலருக்கு புரியும் வண்ணம் அமைகிறது  என்றே நான் கருதுகிறேன்.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard