இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வலை மலர் பதிவு


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
வலை மலர் பதிவு
Permalink  
 


அன்புள்ள தள நிர்வாகி அவர்களுக்கு,

தமிழ் கிருஸ்டியன்ஸ் தளத்திலிருந்து

//சிறு வேண்டுகோள் அன்பு சகோதரர் சில்சாம், சுந்தர் ஆகியோரது வலைமலர்கள் மிக நல்ல பதிவுகளைக் கொண்டு இருந்தன, அவைகளை அதிவிரைவுத் திரட்டி பகுதியில் இனைக்க அந்த வலை மலர்களைத் தேடிய போது அவைகள் கிடைக்கப் பெறவில்லை தயவு செய்து அந்த வலைமலர்களின் நிரலியைத் தருவார்களானால் அவற்றையும் இனைக்க வாஞ்சையாய் இருக்கிறேன்.//

உங்கள் வலை மலரை இதில் பதிவு செய்யலாமே. அதிகம் பேர் இந்த வலை மலரை பார்க்க. கருத்துக்களை தெரிவிக்க கூடுமே.


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சில தினங்களுக்கு முன்னரே கிறிஸ்த்தவ திரட்டியில் நமது தளத்தை பதிவுசெய்துவிட்டோம். ஆனால் இன்றுவரை எந்த தகவலும்  வரவில்லை. அந்த திரட்டியிலும் நமது தளம் பெயரும் வரவில்லை  அதற்க்கான காரணம் தெரியாத நிலையில் அடுத்த எந்த முயற்சியும்  எதுவும் எடுக்கவில்லை.
 
நாம் எதுவும் தவறாக ரெஜிஸ்டர் பண்ணிவிட்டோமா  என்பதும் புரியவில்லை. தங்களின் ஆலோசனையை எற்று இன்னொருமுறை முயற்சி செய்து பார்ப்போம்.   

 

-- Edited by இறைநேசன் on Friday 17th of September 2010 08:44:31 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard