இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: I love U


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
I love U
Permalink  
 


பரலோக

வாசலிலே

எனக்காய்க்

காத்திருக்கும்

எனது

நேசரே

I LOVE U So much



-- Edited by vanakam on Monday 12th of March 2012 11:30:26 PM

__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

தன்னையே கொடுத்து என்னையே கிரயம்கொண்ட
என்னுயிர் நேசரே உமக்கு ஸ்தோத்திரம்  
 
மன்னுயிர் காக்க தம்முயிர் ஈன்ற மாசில்லா
ஆட்டுகுட்டியே உமக்கு ஸ்தோத்திரம்.
 
நேற்றும் இன்றும் என்றுமே மாறாத    
நேசரே உமக்கு ஸ்தோத்திரம்   
 
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் வந்த ஒப்பில்லா
உத்தமரே உமக்கு ஸ்தோத்திரம்
 
அழிவின் குழியில் இருந்து என்னை மீட்ட 
அற்ப்புதரே உமக்கு ஸ்தோத்திரம் 
 
எல்லா மகிமைக்கும் பாத்திரமான என் நேசரே
உம்மை நான் நேசிக்கிறேன் ஐயா


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard