இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனைப் பாடித்துதித்து மகிமைப்படுத்த ஒரு வலைத்தளம்.


இளையவர்

Status: Offline
Posts: 20
Date:
தேவனைப் பாடித்துதித்து மகிமைப்படுத்த ஒரு வலைத்தளம்.
Permalink  
 


thevanaippaaduvoom.blogspot.com      

என்ற வலைத்தளத்ததின் மூலமாக பாடல்களின் வரிகளைப் பெற்றுக் கொள்ளலாம்....

உங்களுக்குத் தெரிந்த பாடல்களை வீடியோ அல்லது ஓடியோவுடன் தரவும்..

இது இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

 

 



__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளி 22:12


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
RE: தேவனைப் பாடித்துதித்து மகிமைப்படுத்த ஒரு வலைத்தளம்.
Permalink  
 


நன்று நல்ல முயற்சி..
இன்று ஒருநாளைக்கே பல இறுவட்டுக்கள் வெளியிடப்படுகின்றன. ஆகவே புதிய புதிய பாடல்களை எதிர் பார்க்கின்றோம். மற்றும் அழிவுக்கு உண்டான பாடல்கள், மக்களால் மறக்கப்பட்ட பாடல்களையும் சேர்த்து தாருங்கள். தொடர்ந்தும் யு-ரியுப் மூலம் விடியோவையும் தாருங்கள் பாடல்களை இசை மளுங்காமல்ப் பாடமுடியும்.
என்னதான் செய்தாலும் தேவனுக்கு மகிமை உண்டாக்கவே செய்யுங்கள்.

__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8



இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

இந்த வலைத்தளம் இப்போது நான்கு பாடல்களைக் கொண்டிருக்கிறது

நன்று யோண் டனுஷன் அவர்களே.



__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard