இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோதரர் செல்வம் அவர்களை வரவேற்கிறோம்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சகோதரர் செல்வம் அவர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 


நமது தளத்தில் புதிதாக வருகை தந்து சில பதிவுகளை தந்திருக்கும் சகோ. செல்வம் அவர்களை  நம் இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம். 
 
சகோதரர் விரும்பினால் அவரைபற்றிய ஒரு சிறிய அறிமுகத்தையும் சாட்சியையும்  இந்த திரியில் தந்து தேவ நாமத்தை மகிமைபடுத்தலாம்.
 
ஆண்டவர் நிங்களையும் நிங்கள் குடும்பத்தினரையும்
ஆசீர்வதிக்க வாழ்த்துக்கள்.
 
அன்புடன் 
இறைநேசன்   
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard