இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: pray 4 my dad


இளையவர்

Status: Offline
Posts: 20
Date:
pray 4 my dad
Permalink  
 


எனது தகப்பனார் மாறி மாறி நோய்வாய்ப்படுகிறார். என்ன செய்வதென்றே தெரியாத நிலை..

தயவுசெய்து உங்கள் ஜெபங்களிலே தாங்கிக்கொள்ளுங்கள்....



__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளி 22:12


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

பரம தகப்பனே..

தேவன் தாமே நமது அருமை சகோதரரது தகப்பனாரை அவரது இந்த நிலையில் இருந்து மாற்றி, சீரான உடல் நலத்தை நமது கர்த்தராகிய இயேசுவின் தழும்புகளை முன்னிட்டு அருளும். எந்த காரண காரியங்கள்  உடல்நல குறைவின் பின்னணியில் இருந்தாலும் கர்த்தர் தாமே உம் சிறியவர்களான  எங்களது வேண்டுதலுக்கு இணங்கி அவைகளை செவ்வையாகி கடாட்சித்தருளும். 
                                                         - Amen
---------------------------------------------------------------
I பேதுரு 2:24நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு,அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.


__________________


இளையவர்

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

ஆமேன் தேவனே
கிருபையாக இந்த மகனுடைய தகப்பனைத் தொட்டருளும்..
ஆமேன்..

சகோ. உங்கள் தகப்பனார் சுகம் பெற்றதும் உடனடியாக அறியத்தாருங்கள்..

__________________

யாரை நான் அனுப்புவேன்?? யார் நமது காரியமாய்ப் போவான் ?? எசாயா 6:8



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

johndanu wrote:

எனது தகப்பனார் மாறி மாறி நோய்வாய்ப்படுகிறார். என்ன செய்வதென்றே தெரியாத நிலை..

தயவுசெய்து உங்கள் ஜெபங்களிலே தாங்கிக்கொள்ளுங்கள்....


நாளை வெள்ளி கிழமை சகோதரர்கள் கூடுகையின் போது தங்கள் தப்பனுக்காக ஜெபம் ஏறெடுக்க  கர்த்தருக்குள்  வாஞ்சிக்கிறோம்  இறைவனின் கருணை அவர்களின் மேல் ஊற்றப்பட விண்ணப்பிப்போம். 
அதே சமயம் தாங்களும் தங்கள் தப்பனாரின் வாழ்க்கை பாதையை ஒரு முறை திருப்பி பார்க்கும்படி வேண்டி 
தேவனால் உணர்த்தப்படும் பாவங்கள் ஏதாவது இருந்தால் மன்னிக்கும்படி இறைவனின் மன்றாட சொல்லுங்கள்.
கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.

  



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard