இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இருந்தால் இப்படி இருப்போம்


இளையவர்

Status: Offline
Posts: 35
Date:
இருந்தால் இப்படி இருப்போம்
Permalink  
 


இருந்தால் இப்படி இருப்போம்
நாம் தேவனுக்குள் இருந்தால் இப்படியிருப்போம்

ஆவியில் சந்தோஷமாயிருப்போம்
தேவனில் உறுதியாயிருப்போம்
ஜெபத்தில் எப்போதும் தரித்திருப்போம்
கர்த்தருக்குள் பரிசுத்தமாயிருப்போம்

எப்போதும் ஆயத்தமாயிருப்போம்
பிரச்சனையை நினைத்து கலங்காதிருப்போம்
பிசாசை ஜெயிக்க உபவாசமியிருப்போம்
பிறருக்கு கொடுப்பதில் சந்தோஷமாயிருப்போம்

பலம் கொண்டு திடமனதாயிருப்போம்
இயேசுவின் அன்பை பெற நீதியாயிருப்போம்
கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருப்போம்
கர்த்தரையே நம்பிக்கையா கொண்டிருப்போம்

ஆன்டவருக்காக வைராக்கியமாயிருப்போம்
கர்த்த்ருடைய வேதத்தில் பிரியமாயிருப்போம்
அவருடைய வேத்தில் தியானமாயிருப்போம்
அனைவருடனும் சமாதானமாயிருப்போம்



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

மிகவும் அருமையான கவிதை வரிகள் சகோதரியே!

என்னால் முடிந்ததை நானும் தொடர்கிறேன்.    

பாவத்துக்கு என்றும் எதிர்த்து நிற்ப்போம்  
பாலியல் இச்சைக்கு விலகியே ஓடுவோம் 
பண ஆசையை அறவே வெறுப்போம் 
குணசாலியாக வாழவே நித்தமும் விளைவோம்
.
இருதய நினைவுகளை தினம் சுத்தம் செய்வோம் 
நருங்குண்ட ஆவியோடு தேவன் முன் நிற்ப்போம்
கருக்குள்ள பட்டயமாம் தேவனின் வார்த்தையை 
கருத்துடன்  தியானித்து சத்துருவை ஜெயிப்போம் 


-- Edited by SUNDAR on Thursday 5th of July 2012 03:43:42 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard