இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் பெயர் பென்ஜான்


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
என் பெயர் பென்ஜான்
Permalink  
 


benjohn wrote:

 

என் பெயர் பென்ஜான் .நான் இங்கு புதிதாக இணைந்துள்ளேன் .இளங்கலை அறிவியல் இயற்பியள்பட்டம் பெற்று வேலை தேடும் இளைஞன்


நமது தளத்துக்கு புதிதாக வருகை தந்து அறிமுக பதிவை தந்திருக்கும் சகோ. பென்ஜான் அவர்களை இயேசுவின் இணையற்ற நாமத்தில் வரவேற்கிறேன்.
.
தாங்கள் எந்த நோக்கில் இந்த தளத்தில் இணைந்திருந்தாலும் அந்த நோக்கத்தை இறைவன் நிறைவேற்றுவாராக. தங்களுக்கு உகந்த வேலை ஒன்றை ஆண்டவர் நிச்சயம் ஏற்ப்படுத்துவார். (தளத்துக்கு வரும் சகோதர/சகோதரிகளதகுந்த வேலை இருந்தால் தெரிவிக்கவும்)
.
இந்த தளத்தில் பங்களிக்கும் பலருக்கும் பதிவுகளை தரமுடியாதபடி பல தடைகள் ஏற்படுகிறது. எனக்கும் கூட கடினமான தடைகளை சாத்தான் ஏற்ப்படுத்துகிறான். என்ன தடைகள் ஏற்ப்பட்டாலும் தொடர்ந்து தளத்துக்கு வாருங்கள்! தேவ நாமம் மகிமைப்படும் நல்ல கருத்துக்களை, சாட்சிகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
.
ஆண்டவர் உங்களையுன் உங்கள் பிரயாசங்களையும் ஆசீர்வதிப்பாராக
.
அன்புடன்
இறைநேசன்

 



__________________


புதியவர்

Status: Offline
Posts: 6
Date:
Permalink  
 

 

என் பெயர் பென்ஜான் .நான் இங்கு புதிதாக இணைந்துள்ளேன் .இளங்கலை அறிவியல் இயற்பியள்  பட்டம் பெற்று வேலை தேடும் இளைஞன்



__________________


புதியவர்

Status: Offline
Posts: 6
Date:
Permalink  
 

மிக்க நன்றி சகோதரா

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard