இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புதிய பகுதி ஒன்றை தொடங்குதல்


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
புதிய பகுதி ஒன்றை தொடங்குதல்
Permalink  
 


நிர்வாகி அண்ணா. ஒரு ஆலோசனை. நமது “இறைவன்” தளத்தில் “தமிழ் கிறிஸ்தவ இணைய தளங்கள்” எனறு ஒரு பகுதி ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். அநேகருக்கு அது உதவியாக இருக்கும். யாவரும் தாங்கள் அறிந்த தள லிங்குகளை பதிவிடுவார்கள்.தங்களுடைய சொந்த தள முகவரிகளைக் கூட பதிவிடலாம். நிர்வாகி அதை ஆராய்ந்து பார்த்து நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். தேடுதலில் ஈடுபடுபவர்கள் பெரிதும் பயனடைவார்கள். 

அண்ணா நான் இங்கே சில லிங் களை பதிவிடுகிறேன். என்னுடைய கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால் நீங்கள் அவற்றை நீக்கி விடுங்கள். 

 

 

பரிசுத்த வேதாகமம் தமிழில்

http://www.tamil-bible.com/ 

 

திருமறைத்தீபம்

http://biblelamp.me/

 

zion church (tamil)

http://zionchurchbatticaloa.blogspot.com/

 

கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்

http://kristhavan.blogspot.com/

 

 

வாலிபனின் பக்கங்கள்.....

http://waliban.blogspot.com/ 

 

 அழகான பாதங்கள்

 http://vasanai.blogspot.com/ 

  

சேமி டிப்பிற் ஊழியம்

http://intl.sammytippit.org/index.php?lang=ta

 

ஒரு மனிதனுக்கு வழிக்காட்டி

 http://pathaikatti.blogspot.com/2008/11/blog-post.html

 

இதுதான் இஸ்லாம்.

 http://knowislaam.blogspot.com/2010/11/400.html

 

 RED இஸ்லாம்  

http://redislam.blogspot.com/

 

''ஈசா குரான்''     (இஸ்லாமியருக்கு கிறிஸ்தவனின் பதில்கள்)

http://isakoran.blogspot.com/

 

உண்மையடியான் (இஸ்லாமியருக்கு கிறிஸ்தவனின் பதில்கள்)

http://www.unmaiadiyann.blogspot.com/?

 

''சத்தியவான்  தளம்'' (இஸ்லாமியருக்கு கிறிஸ்தவனின் பதில்கள்)

http://sathyavaan.blogspot.com/

 

ஆன்சரிங் இஸ்லாம் (இஸ்லாமியருக்கு கிறிஸ்தவனின் பதில்கள்) 

http://www.answering-islam.org/tamil/newarticles.html

 

தமிழ்Quran Leaks 

http://quranleaks.wordpress.com/

 

தமிழ் bible reserch centre

http://tamilbibleresearchcentre.com/


cbn site

http://www.cbnsite.com/search/?search_id=Bible&search_type=search_videos

 

பைபிள் அங்கிள்

http://www.bibleuncle.com

 

இயேசு விடுவிக்கிறார்

http://www.yesuviduvikkirar.com/Home/

 

ருக்மணி சண்முகம்

http://rukmani27.blogspot.com/

 

தமிழ் கிறிஸ்தவ புத்தகங்கள்

http://tamilchristianbooks.blogspot.com/

 

தமிழ் முஸ்லிம் தளம்

http://www.thamilislam.blogspot.com/

 

முகம்மது சொன்னதும் செய்ததும்

http://muhammadsunna.blogspot.com/

 

IEMT INDIA (இஸ்லாமியருக்கு கிறிஸ்தவனின் பதில்கள்)

http://iemtindia.com/

 

அகாபே. (இஸ்லாமியருக்கு)

 http://agapeunipad.eloi4u.org/2000/01/tamil-islam.html

 

இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்தும் கட்டுரைகள்

http://tamil.alisina.org/?page_id=16

 


 

தொடருகிறது....


 



-- Edited by t dinesh on Friday 11th of January 2013 04:39:09 PM



-- Edited by t dinesh on Friday 11th of January 2013 04:41:03 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

Bro. Dinesh Wrote

///நிர்வாகி அண்ணா. ஒரு ஆலோசனை. நமது “இறைவன்” தளத்தில் “தமிழ் கிறிஸ்தவ இணைய தளங்கள்” எனறு ஒரு பகுதி ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். அநேகருக்கு அது உதவியாக இருக்கும். யாவரும் தாங்கள் அறிந்த தள லிங்குகளை பதிவிடுவார்கள்.தங்களுடைய சொந்த தள முகவரிகளைக் கூட பதிவிடலாம். நிர்வாகி அதை ஆராய்ந்து பார்த்து நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். தேடுதலில் ஈடுபடுபவர்கள் பெரிதும் பயனடைவார்கள். ///

 

 தங்களின் விருப்பபடியே கீழ்கண்ட புதிய பகுதி ஓன்று தொடங்கபட்டுள்ளது சகோதரரே.

.
.
ஆவிக்குரிய வாழ்வுக்கு பயனுள்ள செய்திகள் உள்ள தளங்கள் எங்காகிலும் இருக்குமாயின் அங்கு அறிமுகப்படுத்தலாம்.
.
தங்கள் மேலான ஆலோசனைக்கு  நன்றி!   
.
அன்புடன் 
இறைநேசன் 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard