இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் இயேசுவை வெட்டினாரா?


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
தேவன் இயேசுவை வெட்டினாரா?
Permalink  
 


1. MISTREATED BY MAN AND JUDGED BY GOD - BY Witness lee

from Life study of bible

(Act of unrighteous men and act of righteous god)

According to the four Gospels, the Lord Jesus was on the cross exactly six hours. During the first three hours, men did many unrighteous things to Him. They persecuted and mocked Him. Thus, in the first three hours the Lord suffered man’s unrighteous treatment.

But at the sixth hour, twelve noon, God came in, and there was darkness over all the land until the ninth hour, until three o’clock in the afternoon. This darkness was God’s doing. In the midst of this darkness, the Lord cried out the words quoted in verse 46.

When the Lord was suffering the persecution of man, God was with Him, and He enjoyed the presence of God.

But at the end of the first three hours, God forsook Him, and darkness came. Unable to tolerate this, the Lord shouted loudly, “My God, My God, why have You forsaken Me?” As we have pointed out, God forsook Him because He was our substitute bearing our sins. Isaiah 53 reveals that this was the time God put our sins on Him.

In the three hours from twelve noon to three o’clock in the afternoon the righteous God put all our sins upon this substitute and judged Him righteously for our sins. God forsook Him because during these hours He was a sinner there on the cross; He was even made sin. On the one hand, the Lord bore our sins; on the other hand, He was made sin for us. Therefore, God judged Him. This was altogether a matter of righteousness.

LIFE STUDY OF BIBLE BY WITNESS LEE -

Matthew Chapter 70, Section 4 (See Chapter 71 also for detailed study) Link

http://www.ministrybooks.org/books.cfm?id=250FEA


MARK Chapter 47, Section 2 link 

http://www.ministrybooks.org/books.cfm?id=250FEB

Because this incident is given in all 4 gospels one can study luke, john also from the www.ministrybooks.org link



-- Edited by SANDOSH on Wednesday 11th of December 2013 09:05:21 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

SANDOSH wrote:

 
பிதாவின் நேரடி நியாயதீர்ப்பான அவரது பிரசன்னத்தின் மறைவு மட்டுமே இயேசு கிருஸ்துவை பாதித்து அவரை மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியது. இதுவே பிதாவின் பட்டயம் ஆகும். தன்னை தன் குமாரனுக்கு மறைத்து கொண்டதால், குமாரனின் ஆத்துமாவை பிதா பட்டயத்தால் வெட்டினார். இது மட்டுமே இயேசு கிருஸ்துவை துன்பத்திற்கு உள்ளாக்கியது. 


 சகோ. சந்தோஷ் அவர்களின் விளக்கங்களை தியாநித்ததில் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது 

அதை விளக்கும்படிக்கு இயேசு சொன்ன வார்த்தைகளை மீண்டும் பார்க்கலாம் 
 
மத்தேயு 26:31 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
 
வசனம் சொல்கிறபடி "இந்த ராத்திரியில்" நடக்க கூடிய ஒரு சம்பவத்தையே இயேசு அங்கு  சொல்வதுபோல் இருக்கிறதேயன்றி, சகோ. சந்தோஷ் சொல்வதுபோல் 
சிலுவையில் நடக்கும் ஒரு சம்பவத்தை சொல்வதுபோல் எப்படி எடுத்துகொள்ள முடியும்?      
 
இயேசுவினிமித்தம் இடறலடைந்து சீஷர்கள் ஓடிப்போனது அந்த ராத்திரியில்தான்! எனவே மேய்ப்பவனை வெட்டும்  சம்பவமும "இந்த ராத்திரியிலே" என்ற வசனம
சொல்லும் அந்த ராத்திரியில்தானே நடக்க வேண்டும்?  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் அவர்களே,

கெத்சமனே தோட்டத்தில் இயேசு கிருஸ்துவின் நம்பிக்கையும், ஆசையும் பிதாவால் வெட்டப்பட்டது. அதாவது "பிதாவோடு எப்போதும் இருப்பேன்" என்ற ஆசை அங்கே வெட்டப்பட்டது. "பிதா என்னை விட்டுப் பிரிய மாட்டார்" என்ற நம்பிக்கை அங்கே வெட்டுப்பட்டது.

பிதாவின் பிரசன்னத்தால், இயேசு அதுவரை பெற்று வந்த ஆதரவு, அன்பு, சந்தோஷம் முதலியவை சிலுவையில் (குறிப்பிட்ட காலத்தில்) வெட்டுப்பட்டது. ஆக இந்த இரு இடங்களிலுமே இயேசு கிருஸ்துவின் ஆத்துமா தேவ பட்டயத்தால் வெட்டுப்பட்டது.

சிலுவையில் இயேசு முதல் மூன்று மணி நேரங்களுக்கு இரத்த சாட்சியாகவும், அடுத்த மூன்று மணி நேரத்துக்கு ம்னிதர்களின் பாவத்தை சுமப்பவராகவும் ஆனார்.

ஒரு தீர்க்கதரிசி அல்லது தேவ ஊழியம் செய்பவர் மற்ற மனிதர்களால் துன்பத்திற்கு உள்ளானால் அவர் தேவனால் கைவிடப்பட்டவர் என்று அர்த்தம் இல்லை. உதாரணமாக ஸ்தேவான் இரத்த சாட்சியாக மரிக்கும் போது பரலோகத்திலிருந்து, பிதாவும், குமாரனும் அவரை பார்த்து கொண்டிருந்தார்கள் என்பது தெரிய வருகிறது. 
 
முதல் மூன்று மணி நேரத்துக்கு நீதியில்லாத மனிதர்கள் இயேசுவை எவ்வாறெல்லாம் துன்புறுத்த முடியுமோ, அப்படியெல்லாம் துன்புறுத்தி ஓய்ந்து போயினர்.

அதன் பிறகு நீதியுள்ள தேவன், இயேசு கிருஸ்துவின் மேல் எல்லா மனிதர்களின் பாவத்தையும் வைத்தார். அதனால் அங்கு இருள் சூழ்ந்தது. பாவமான இயேசு கிருஸ்துவிடமிருந்து தன் பார்வையை விலக்கி கொண்டார். இதன் மூலம் இயேசுவின்  சந்தோஷத்தை வெட்டினார்.



__________________


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

 என்  பெயர் கிஷோர் 

ஐயா என் கேள்விக்கு தயவுச்செய்து  பதில்தரவும் 

 கேள்வி 1:  மறுமையில் ஆவியற்ற ( தீபம் /ஆவி தேவனிடம் சென்றப்பின் )  ஆத்துமா எப்படி செயல்படும் எப்படி வேதனையை உணரும் 

 

கேள்வி 2 :ஆவி தேவனிடத்தில் திரும்புமாயின் 

வேதத்தில் சொல்லப்படும் அசுத்த ஆவி என்றால் என்ன  அது மனிதனுக்குள் எங்கு தங்குகிறது  



__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard