இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: rk viji


இளையவர்

Status: Offline
Posts: 11
Date:
rk viji
Permalink  
 


hai iam vijay kumar, arani thiruvallur dst, 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

vijay kumar wrote:

hai iam vijay kumar, arani thiruvallur dst, 


தளத்துக்கு புதிதாக வருகை தந்து சில பதிவுகளை தந்திருக்கும் சகோ. விஜய் குமார் அவர்களை நம் இரட்சகராகிய இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.

 
தாங்கள் தமிழில் எழுதினால் எல்லோருக்கும் புரிவதற்கு சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன். 
 
தமிழில் எழுதுவது சுலபம் 
 
google email composing சென்று, எழுத ஆரம்பிக்கும் முன்னர்  control+G  
கொடுத்துவிட்டு எழுதினால் ஆங்கிலத்தை தமிழில் எழுதுவதோடு உடனுக்குடன் சேமிக்கபட்டுவிடும். 
 
முயன்று பார்க்கவும்.
 
தங்களை பற்றிய சிறு அறிமுகம் செய்துகொள்ளவும்.
 
ஆண்டவர் தங்களை ஆசீர்வதிப்பாராக!  
 
தேவனின் நாமம் மகிமைபடட்டும். 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard