இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ "holyson" அவர்களை வரவேற்கிறோம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சகோ "holyson" அவர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 


தளத்துக்கு புதிதாக வருகை தந்து சில பதிவுகளை தந்திருக்கும் சகோ ""holyson" அவர்களை நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் இனிய நாமத்தில் வரவேற்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
 
தங்கள் கேள்விகளுக்கும் விரைவில் பதில் பதியப்படும் என்று கர்த்தருக்குள் எதிர்பார்க்கிறேன். 
 
தங்களை பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இந்த தலைப்பின் கீழ் பதிவிட்டால் எங்கள் புரிதலுக்கு நலமாக இருக்கும் என்று கருதுகிறேன். 
 
தொடர்ந்து வாருங்கள் நல்ல பயனுள்ள பதிவுகளை தாருங்கள் 
 
ஆண்டவர் தங்களை ஆசீர்வதிப்பாராக.
 
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

நான் ஒரு கிறிஸ்த்தவன்
சென்னை

__________________


இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

ஐயா உஙகள் வரவேற்ப்புக்கு மிக்க நன்றி
நான் கிறிஸ்த்தவன் சத்தியத்தை மேலும் அறிந்துக்கொள்ள இந்த தளத்தில் இணைந்திருக்கிறேன்
நான் சென்னையில் தான் வசிக்கிறேன்



__________________


இனியவர்

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

சகோதரை நானும் வரவேற்கிறேன். 
 
தேவநின்  நாமத்தை மகிமைப்படுத்துவொம் 

 



__________________


இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

உங்களின் வரவேற்ப்புக்கு நன்றி சகோ ஜான் அவர்களே

__________________


புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

I am pastly Hindu. from 2010 converted christen


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard