இறைவன்

Members Login
Post Info TOPIC: அவசர ஜெப விண்ணப்பம்


இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
அவசர ஜெப விண்ணப்பம்
Permalink  
 


நான் தற்போது ஒரு நெருக்கடியான நிலைமையில் உள்ளேன் 

அநேக தேவைகள் மத்தியில், அடிப்படை தேவைக்கு கூட பணமில்லாத சூழலுக்கு வந்துவிட்டேன். 

என் நெருக்கடி மாற ஜெபித்துக்கொள்ளுங்கள். கடன் வாங்க மனமில்லை. இருப்பினும் எனது பெற்றோர் உதவுகின்றனர் மனைவிக்கு தெரியாமல். 

கண்ணீரோடு பகிர்கிறேன். வேலைக்காக தயார் ஆகிக்கொண்டிருக்கிறோம். 

ஜெபங்களுக்கு நன்றி.

கர்த்தர் நல்லவர். 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 229
Date:
Permalink  
 

ஆம் சகோதரரே கர்த்தர் நல்லவராகவே இருக்கிறார். உங்களுக்காக நான் ஜெபித்துக்கொண்டேன். கர்த்தர் தாமே உங்கள் தேவைகளை இயேசுகிறிஸ்த்துவுக்குள் சந்திப்பார். உங்கள் நெருக்கடியான சூழ்நிலை இயேசு கிறிஸ்து என்னும் பராக்கிரமமுள்ள நாமத்தினால் மாறும். ஆமேன்.

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 1726
Date:
Permalink  
 

pounds1484 wrote:

நான் தற்போது ஒரு நெருக்கடியான நிலைமையில் உள்ளேன் 

அநேக தேவைகள் மத்தியில், அடிப்படை தேவைக்கு கூட பணமில்லாத சூழலுக்கு வந்துவிட்டேன். 

என் நெருக்கடி மாற ஜெபித்துக்கொள்ளுங்கள். கடன் வாங்க மனமில்லை. இருப்பினும் எனது பெற்றோர் உதவுகின்றனர் மனைவிக்கு தெரியாமல். 

கண்ணீரோடு பகிர்கிறேன். வேலைக்காக தயார் ஆகிக்கொண்டிருக்கிறோம். 

ஜெபங்களுக்கு நன்றி.

கர்த்தர் நல்லவர். 


 

 

ஜெபிக்கிறோம் பிரதர் கர்த்தர் நிச்சயம் உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பார்.  
 
எரேமியா 30:7  யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.
 
 

II நாளாகமம் 19:11 நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

Amen
Glory to God

__________________


இளையவர்

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

ஜெபித்த அனைத்து மூத்த மற்றும் இளைய சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.
கர்த்தர் ஒரு நாளும் கைவிட மாட்டார்.
அல்லேலூயா.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard