இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இவ் வசனங்களை தெளிவாக விளக்கவும்..


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
இவ் வசனங்களை தெளிவாக விளக்கவும்..
Permalink  
 


இவ் வசனங்களை தெளிவாக விளக்கவும்.. 

 

 

சங்கீதம் 127:

    1. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;

 

    1. கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.

 

  1. நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:

 

இவ் வசனங்களை தெளிவாக விளக்கவும்.. 

 

 

சங்கீதம் 127:

    1. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;

 

    1. கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.

 

  1. நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.

 மிக சுலபமாக பொருள் கொள்ளக்கூடிய வசனம்,தாங்கள் குறிப்பிட்டுள்ளது.

 
மூன்று வசனத்தின் மொத்த சாராம்சம் என்னவெனில்,
 
கர்த்தரை சார்ந்து கொண்டு ஒரு காரியத்தை செய்யாமல் நம் சுய முயற்சியால் செய்யும் காரியங்கள் எல்லாமே விருதாவானது.
 
கர்த்தரை சாராமல் சுய முயற்சியால் என்னதான் யோகா எஸ்சைஸ் என்று பண்ணி உடம்பை பில்ட் பண்ணி வைத்து வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கை விருதா!
 
அதுபோல் கர்த்தரை சாராமல் அவர் கரத்தில் ஒப்புக்கொடுத்து செய்யாமல்  நாம் செய்யும் எந்த வேலையும் விருதா.
 
விருதா என்றால் பயனற்றது!   அது நிலையற்றது  அது தேவையற்றது    
 
எனவே நம் வாழ்க்கையில் எந்த விஷயமானாலும் கர்த்தரை சார்ந்துகொண்டு அவரால் பராக்கிரம செய்வோம்! 
 
சங்கீதம் 60:12 தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Thnaks anna

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard