இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்து சாமிகளில் யார் பெரியவர்?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
இந்து சாமிகளில் யார் பெரியவர்?
Permalink  
 


வேறே தெய்வங்கள் எவ்வாறு உருவானது? வேத ஆதாரம் தாங்க ப்ளீஸ் அண்ணா



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

அப்படியாயின் வேறே தெய்வங்கள் என்று கூறப்படும் தெய்வங்களுக்கு வல்லமை உண்டா? சக்தி உண்டா? அப்படியாயின் அவைகள் சாத்தானின் கிரியைகள் இல்லையா? தெளிவாக விளக்கவும்.


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

தெய்வங்கள் எனப்படுபவைகள் இருந்தாலும் அவைகளுக்கெல்லாம் தெய்வம், தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் நம்முடைய தேவனாகிய யெகோவா.

யாத்திராகமம் 12:12 அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.

யாத்திராகமம் 15:11 கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

யாத்திராகமம் 18:11 கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி;

எண்ணாகமம் 33:4 அவர்கள் தேவர்களின்பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்.

I நாளாகமம் 16:25  எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

II நாளாகமம் 2:5 எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர்;

சங்கீதம் 95:3 கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.

சங்கீதம் 96:4 கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

சங்கீதம் 97:9 கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.

சங்கீதம் 135:5 கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.

I கொரிந்தியர் 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

மற்ற தெய்வங்கள் உருவானது எப்படி?

அவைகளுக்கு வல்லமை வந்தது எவ்வாறு?

அப்படியாயின் அவைகளின் வல்லமை ஆரம்பத்திலிருந்து இருக்கின்றதா உலகில்? அவைகளுக்கு வல்லமையை கொடுப்பது பிசாசா?

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

நமது தெய்வமாகிய கர்த்தரின் வல்லமைகளை நான் அறிவேன்.. மேட்குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் தர முடியுமா தினேஷ் அண்ணா



__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard