இறைவன்
Members Login
Username
Password
Login
Remember Me
New Member
Lost Account Info?
Home
List All Users
Recent Posts
User Details
Search
Search
Advanced Search
இறைவன்
->
கவிதைகளின் சங்கமம்!
->
அனேக அன்பனின் ஆன்மீக நிலை!
Start A New Topic
Reply
Printer Friendly
Post Info
TOPIC: அனேக அன்பனின் ஆன்மீக நிலை!
Nesan
MODERATOR
Status: Offline
Posts: 475
Date:
Jan 13, 2010
அனேக அன்பனின் ஆன்மீக நிலை!
Permalink
Printer Friendly
எண்ணில்லா கோவில்கள் எங்குமுண்டு இந்நாட்டில்
எங்குமே இறைவனை நான் கண்டதில்லை இந்நாள்வரையில்!
ஆலயங்கள் ஆயிரமாம் ஆங்காங்கே இந்நாட்டில்
அத்தனையும் சுற்றினாலும் அறியவில்லை இறைவனையே!
எத்தனையோ புராணம் உண்டு இறைவா உம்புகழ் சொல்ல
அத்தனையும் படித்தாலும் அறியவில்லை உம் மேன்மைதனை!
பூஜையுண்டு புனஸ்காரமுண்டு பூவினால் அலங்காரமுண்டு
பூஜிப்பது யாரை என்று புரியவில்லை இந்நாள்வரையில்!
தேவாலயம் பலவுண்டு தேசமெங்கும் இவ்வுலகில்
தேவன் தங்க இடமும் இல்லை தேடி செல்ல வழியும் இல்லை!
கட்டிடங்கள் பலஉண்டு கர்த்தரவர் நாமத்திலே
விட்டுவிட்டோம் உம்மை மட்டும் விலகிவிட்டோம் தூரத்திலே
பண்டிகைகள் பல உண்டு பாங்காக கொண்டாட
படைத்தவனை அறியவில்லை பண்போடு ஒழுகவில்லை
வேதம் உண்டு தியானம் உண்டு காலை தோறும் தொழுகை உண்டு
பாவம் இன்றி வாழ மட்டும் பழகவில்லை இந்நாள்வரையில்
ஆன்மீகத்தின் நிலை இதுவே அன்பர்களே கேட்டிடுவீர்
அறிந்ததை நான் உறைத்துவிட்டேன் தவறிருந்தால் திருத்திடுவீர்!
__________________
Page 1 of 1
sorted by
Oldest First
Newest First
Quick Reply
Please log in to post quick replies.
இறைவன்
->
கவிதைகளின் சங்கமம்!
->
அனேக அன்பனின் ஆன்மீக நிலை!
Subscribe
Jump To:
--- அறிமுக பகுதி ---
ஆலோசனை பகுதி
அறிவிப்புக்கள்!
சில பயனுள்ள கிறிஸ்த்தவ தளங்கள்!
அன்புடன் வரவேற்கிறோம்
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ.... !!!
தளத்தின் நோக்கமும் எமது விசுவா...
ஜெப விண்ணப்பங்கள் பகுதி.
--- கிறிஸ்த்தவம் ---
செய்திகள்/ சுவையான சம்பவங்கள்
விவாதங்கள்
கிறிஸ்த்தவ கட்டுரைகள்
கேள்வி/பதில்கள்/வசனம் பற்றிய சந...
சாட்சிகள் பகுதி
கிறிஸ்த்தவ வாழ்க்கை!
வெளிப்பாடுகளும் தரிசனங்களும்
--- ஆன்மிகம் மற்றும் இறைவன் பற்றிய ப... ---
மனதை கவர்ந்த/பாதித்த சம்பவங்கள்...
கவிதைகளின் சங்கமம்!
படித்து ரசித்த பயனுள்ள செய்திகள...
பொதுவான விவாதங்கள்
பொதுவான கட்டுரைகள்/கதைகள்
ஆன்மீக கேள்வி பதில்கள்
--- இஸ்லாம் மார்க்கம் ---
இஸ்லாம் விவாதங்கள்
கேள்வி பதில்கள்
கிறிஸ்த்தவம் Vs இஸ்லாம்
--- இந்து மார்க்கம் ---
கேள்வி பதில்கள்
இந்து விவாதங்கள்
இந்து மார்க்க கட்டுரைகள்
Create your own FREE Forum
Report Abuse