நிச்சயமாக இயேசு பாபாவுக்கு பாடம் கற்று கொடுத்திருக்கலாம் தவிர பாபா ஏசுவுக்கு கற்றுகொடுதிருக்க முடியாது என்பது எனது கருத்து இயேசு எல்லாம் அறிந்தவர்.........................................
சாலொமோன் கர்த்தரிடத்தில் அறிவை கேட்டபொழுது கர்த்தரே சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தார் . வேறு எந்த மனிதரையோ குறிப்பிட்டு அவரிடம் போய் ஞானத்தை கற்றுக்கொள் என்று சொல்லவில்லை. சாதாரன ஒரு மனிதனுக்கே அப்படி செய்தார் என்றால் அவருடைய வார்த்தையாகிய குமாரனுக்கு ஞானம் ஒரு மனிதரிடமா (பாபா) போய் பொறவேண்டும்.
தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.(ஈஇராஜா 4:29)
-- Edited by I am Follower of Jesus on Friday 13th of July 2012 06:14:14 PM