ஒரு ஊரில் அனேக மனிதர்கள் வியாதிப்பட்டு இருந்தார்கள் அந்த ஊரில் டாக்டர் யாரும் இல்லை ஒரு நாள் அந்த ஊருக்கு டாக்டரை வரவளித்தனர் டாக்டர் வந்த போது அவருக்கு மாலை போட்டு ஆடி பாடி கொண்டாடி இரண்டு நாலும் அவரை அப்படியே செய்தனர்
திடிரென்று அவருக்கு போன் வந்ததால் அவர் அவசரமாய் புறப்பட்டு போய்விட்டார் அனால் அந்த மனிதர்கள் தங்கள் வியாதியை அவரிடம் சொல்லி சரி செய்து கொள்ளவில்லை ஆடி பாடுவதிலே இருந்து விட்டார்கள்
அதே போல்தான் இன்று நாமும் நம் கிறிஸ்தவமும் கிறிஸ்மஸ் கேரள் என்று இரவிலே போய் வீட்டை சந்திப்பது கிறிஸ்மஸ் அன்று புது உடை போட்டு கொண்டாடி
இயேசு வந்த நோக்கத்தை மறந்து ஆடி பாடி கொண்டாடுகிறோம் தவிர
அவர் எதற்காக வந்தார் என்று மறந்து அந்த டாக்டர் போனது போல ஏசுவும் போய்விட்டால் நாம் என்ன ஆவோம் என்று உணர்ந்து அவர் வந்த நோக்கத்தை நாம் புரிந்து செயல் பட வேண்டும் அதுவே இயேசு வின் நோக்கம் ,
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)