இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோதரர் ரவி அவர்களை வரவேற்கிறோம்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சகோதரர் ரவி அவர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 


நமது தளத்தில் புதிதாக இணைந்து  வசனத்தின் அடிப்படையில் பதிவிட்டுள்ள   சகோதரர் ரவி அவர்களை  இறைவனின்  இனிய நாமத்தில் அன்புடன் 
வரவேற்கிறோம்! 
 
நல்ல கருத்துக்களை தொடர்ந்து தாருங்கள்!    
 
உங்களைப்பற்றி அறிந்துகொள்ள அனைவருக்கும் விருப்பம்!   
விரும்பினால் தங்களைப்பற்றி ஒரு சிறிய  அறிமுகம்  தாருங்கள்!
 
அன்புடன்
இறைநேசன்            


__________________


புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

என்னை வரவேற்று உபசரித்த சகோதரர் இறைனேசனுக்கு என் நன்றி.
சகோதரரின் வேண்டுகோள்படி என்னைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்.

பிறப்பால் நான் கிறிஸ்தவனாயிருந்தாலும் தற்போதுதான் வேதவசன தியனத்தில் அதிகமாக ஈடுபடுகிறேன். என் தியானத்துக்கு இதுபோன்ற தளங்கள் அதிக உதவியாயுள்ளது.

நாராயனாதான் முதல் கடவுளா என்ற பகுதியில், என் முதல் பதிவுக்கு முன்பு சகோ சில்சாமின் ஒரு பதிவு இருந்தது. அதன் தொடர்பாகத்தான் நான் என் ப்திவைத் தந்தேன். ஆனால் தற்போது சில்சாமின் பதிவு அங்கு இல்லாததால் என் பதிவு தொடர்பற்றதாக உள்ளது.

அப்பதிவை சில்சாம் எடுத்தாரா தள பொறுப்பாளர் எடுத்தாரா என்பது தெரியவில்லை.


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

Bro ravi wrote:
///அப்பதிவை சில்சாம் எடுத்தாரா தள பொறுப்பாளர் எடுத்தாரா என்பது தெரியவில்லை.///



சகோதரர் ரவி அவர்களே! 
 
முடிந்த அளவு யாருடைய பதிவையும் நீக்கும் அல்லது திருத்தும் எண்ணம் எனக்கு இல்லை.

என்னை வழிநடத்தும் இறைவன் எல்லாவற்றையும் பார்த்துகொள்வார் என்றே கருதுகிறேன்.  எனவே நான் அந்த பதிவை நீக்கவில்லை. 
 
இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க, தாங்கள் எந்த பதிவிற்கு பதிலிடுகிறீர்களோ அந்த பதிவில் உள்ள ஒரே ஒரு வரியாவது  காப்பி பண்ணி கியோடே பண்ணுவது நல்லது.
 
இப்பொழுது  தங்களின்  அந்த பதிவு அங்கு இருப்பதும் அதை நீக்குவதும் உங்கள் விருப்பத்தை பொறுத்தது!
 
நன்றி!  


__________________


இனியவர்

Status: Offline
Posts: 77
Date:
Permalink  
 

அன்பு சகோதரர் ரவி அவர்களே, கருத்தில் தெளிவடையவே இங்கே கலந்துரையாடுகிறோம்; யாரும் யாருக்கும் கற்றுக் கொடுக்கப்போவதில்லை; அப்படியே கற்றுக் கொண்டாலும் தவறில்லை;

ஆனால் தாங்கள் தங்கள் முதல் பதிவிலேயே என்னை குழப்பவாதி என்று தாக்கியதே வருத்தமாக இருந்தது;எனவே குழப்பம் ஏற்படுத்தும் எனது பதிவினை நீக்கிவிட்டேன்;

பதிவு நாராயணனைப் பற்றியதாக இருந்ததால் என்னைத் தாங்கள் கலகம் செய்யும் நாரதன் என்று எண்ணிவிட்டீர்களோ என்னவோ..!

பொதுவாக நான் நகைச்சுவை உணர்வுடையவன்;இயற்கையையும் கலைகளையும் இரசிப்பவன்;ஆனால் இங்கே சத்தியத்தினிமித்தம் நான் சத்துருவைப் போலிருக்கிறேன்;

தங்கள் பதிவுக்கான தொடர்ச்சியை நீங்கள் நமது "யௌவன ஜனம்"
தளத்தில் காணலாம்;தாங்கள் விரும்பினால் அங்கே பதிவிடலாமே..!


__________________

"Praying for your Success"


புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
Permalink  
 

சில்சாம் எழுதினது:
//தாங்கள் தங்கள் முதல் பதிவிலேயே என்னை குழப்பவாதி என்று தாக்கியதே வருத்தமாக இருந்தது;எனவே குழப்பம் ஏற்படுத்தும் எனது பதிவினை நீக்கிவிட்டேன்;//

சகோ.சில்சாம் சாரே,

ரொம்ப வருத்தமா? எல்லாரையும் கடி கடினு கடிக்கிற நீங்க இந்த சின்ன கடிக்கு வருத்தப்படலாமா? சகோ.அன்பு எழுதினதுக்கு சம்பந்த்தமே இல்லாம நியாயப்பிரமாணத்தைப் பத்தி எழுதினதுக்கு வேறென்ன பேர் சார் கொடுக்கலாம்?

என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமலேயே போய்ட்டீங்க. உங்க தளத்துலயாவது என் கேள்விக்கு பதில் கொடுங்க.

குறிப்பா இந்த கேள்விக்கு கண்டிப்பா பதில் வேணும்.

//சில்சாம் எழுதியது:
//"எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணாதே,பாரமான யாதொன்றையும் சுமத்தாதே,சுண்டுவிரலாலும் உன்னால் தொடமுடியாத பாரத்தை எளிய மக்கள் மீது சுமத்தி உன்னைக் காட்டிலும் அவர்களை இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்கி விடாதே" என்று வேதம் எச்சரித்தால் ...//


சரி சார், வேதத்தில இப்படி ஒரு எச்சரிப்பு வசனம் எங்க சார் இருக்கு?//


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard