இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆஹா என்ன அருமை ...!


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
ஆஹா என்ன அருமை ...!
Permalink  
 


 தேவன் செய்த அதிசயங்களும் அற்புதங்களும் எத்தனை எத்தனை..!

சொல்ல வார்த்தையே இல்லை.

 

 

இவர்களுக்கு மட்டும் எப்படிதான் இவ்வளவு விசுவாசம் இருந்ததோ

தெரியவில்லை  ..!

 தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும்.

 தானியேல் 3 அதிகாரம்

 

 15. இப்போதும்எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு

முதலான
சகலவிதகீதவாத்தியங்களின்சத்தத்தையும்நீங்கள்

கேட்கும்போது
, தாழவிழுந்து, நான்பண்ணிவைத்தசிலையைப்

பணிந்துகொள்ள
ஆயத்தமாயிருந்தால்நல்லது;

பணிந்துகொள்ளாதிருந்தால்
அந்நேரமேஎரிகிறஅக்கினிச்சூளையின்

நடுவிலே
போடப்படுவீர்கள்; உங்களைஎன்கைக்குத்தப்புவிக்கப்போகிற

தேவன்
யார்என்றான்
.

16.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோஎன்பவர்கள்ராஜாவைநோக்கி:

நேபுகாத்நேச்சாரே
, இந்தக்காரியத்தைக்குறித்துஉமக்குஉத்தரவுசொல்ல
எங்களுக்கு
அவசியமில்லை
.

17.
நாங்கள்ஆராதிக்கிறதேவன்எங்களைத்தப்புவிக்க

வல்லவராயிருக்கிறார்
; அவர்எரிகிறஅக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய

உம்முடைய
கைக்கும்நீங்கலாக்கிவிடுவிப்பார்
;

18.
விடுவிக்காமற்போனாலும், நாங்கள்உம்முடையதேவர்களுக்கு

ஆராதனை
செய்வதுமில்லை, நீர்நிறுத்தினபொற்சிலையைப்

பணிந்துகொள்வதுமில்லை
என்கிறதுராஜாவாகியஉமக்குத்

தெரிந்திருக்கக்கடவது
என்றார்கள்
.

19.
அப்பொழுதுநேபுகாத்நேச்சாருக்குக்கடுங்கோபமூண்டு: சாத்ராக்,

மேஷாக்
, ஆபேத்நேகோஎன்பவர்களுக்குவிரோதமாய்அவனுடையமுகம்
வேறுபட்டது
; சூளையைச்சாதாணரமாய்ச்சூடாக்குவதைப்பார்க்கிலும்

ஏழுமடங்கு
அதிகமாய்ச்சூடாக்கும்படிஉத்தரவுகொடுத்து
,

20.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோஎன்பவர்களைஎரிகிற

அக்கினிச்சூளையிலே
போடுவதற்குஅவர்களைக்கட்டும்படி, தன்

இராணுவத்தில்
பலசாலிகளாகியபுருஷருக்குக்கட்டளையிட்டான்
.

21.
அப்பொழுதுஅவர்கள்தங்கள்சால்வைகளோடும்நிசார்களோடும்

பாகைகளோடும்
மற்றவஸ்திரங்களோடும்கட்டப்பட்டு, எரிகிற

அக்கினிச்சூளையின்நடுவிலே
போடப்பட்டார்கள்
.

22.
ராஜாவின்கட்டளைகடுமையாயிருந்தபடியினாலும், சூளைமிகவும்

சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும்
, அக்கினிஜுவாலையானதுசாத்ராக்,

மேஷாக்
, ஆபேத்நேகோஎன்பவர்களைத்தூக்கிக்கொண்டுபோனபுருஷரைக்
கொன்றுபோட்டது
.

23.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோஎன்னும்அந்தமூன்றுபுருஷரும்

கட்டுண்டவர்களாய்
எரிகிறஅக்கினிச்சூளையின்நடுவிலேவிழுந்தார்கள்
.

24.
அப்பொழுதுராஜாவாகியநேபுகாத்நேச்சார்பிரமித்து, தீவிரமாய்

எழுந்திருந்து
, தன்மந்திரிமார்களைநோக்கி: மூன்றுபுருஷரைஅல்லவோ

கட்டுண்டவர்களாக
அக்கினியிலேபோடுவித்தோம்என்றான்; அவர்கள்

ராஜாவுக்குப்
பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவேஎன்றார்கள்
.

25.
அதற்குஅவன்: இதோ, நாலுபேர்விடுதலையாய்அக்கினியின்நடுவிலே
உலாவுகிறதைக்
காண்கிறேன்; அவர்களுக்குஒருசேதமுமில்லை; நாலாம்

ஆளின்
சாயல்தேவபுத்திரனுக்குஒப்பாயிருக்கிறதுஎன்றான்
.

26.
அப்பொழுதுநேபுகாத்நேச்சார்எரிகிறஅக்கினிச்சூளையின்

வாசலண்டைக்கு
வந்து, உன்னதமானதேவனுடையதாசராகியசாத்ராக்,

மேஷாக்
, ஆபேத்நேகோஎன்பவர்களே, நீங்கள்வெளியேவாருங்கள்

என்றான்
; அப்பொழுதுசாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோஎன்பவர்கள்

அக்கினியின்
நடுவிலிருந்துவெளியேவந்தார்கள்
.

27.
தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின்மந்திரிகளும்

கூடிவந்து
, அந்தப்புருஷருடையசரீரங்களின்மேல்அக்கினி

பெலஞ்செய்யாமலும்
, அவர்களுடையதலைமயிர்கருகாமலும்,

அவர்களுடைய
சால்வைகள்சேதப்படாமலும், அக்கினியின்மணம்

அவர்களிடத்தில்
வீசாமலும்இருந்ததைக்கண்டார்கள்
.



இன்றைக்கு நாயை பார்த்தே பயப்படுகிறவர்கள்  எத்தனையோ பேர்கள்

உண்டு ஆனால் இவருக்கு   மட்டும் எப்படிதான் இவ்வளவு

தைரியம்  இருந்ததோ   தெரியவில்லை...! 

 

தானியேல் 6 அதிகாரம்

 


 
16. அப்பொழுதுராஜாகட்டளையிட, அவர்கள்தானியேலைக்

கொண்டுவந்து
, அவனைச்சிங்கங்களின்கெபியிலேபோட்டார்கள். ராஜா

தானியேலை
நோக்கி: நீஇடைவிடாமல்ஆராதிக்கிறஉன்தேவன்

உன்னைத்
தப்புவிப்பார்என்றான்.

 

22. சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய

தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால்
அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்;

ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை

என்றான்.

 


யோசுவா 3 அதிகாரம்
 


14. ஜனங்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்கள் கூடாரங்களில் இருந்து
புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு

முன்னே சுமந்து கொண்டுபோய், யோர்தான் மட்டும் வந்தார்கள்.

15. யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம்.

பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில்

பட்டவுடனே,


16. மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம்

ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும்

சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று;

அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.

17. சகல ஜனங்களும் யோர்தானைக்கடந்து தீருமளவும், கர்த்தருடைய

உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின்

நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது,

இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து

போனார்கள்.
 
 
 
யோசுவா 10 அதிகாரம்
 

12. கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக

ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு

இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும்,

சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.

13. அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச்

சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின்

புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத்

தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றது.


சில பிள்ளைகளோ பெற்றோருக்கு கீழ்படிவதிலை   ஆனால் இங்கோ யோசித்து கூட  பார்க்கமுடியாத அளவில் தேவன் ஒரு மனிதனின் சொல் கேட்டு செய்து இருக்கிறார்.
 
 
 
யாத்திராகமம் 14 அதிகாரம்
 
 
21. மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது

கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி

செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து

பிரிந்துபோயிற்று.



22. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே

நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும்

ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
 
 
இவைகளையெல்லாம் பார்க்கும் போது   நம்முடைய தேவனை போற்றி

துதித்து கொண்டே இருக்கலாம்.
 


இவைகளை படிக்க படிக்க தேவன் மேல்  விசுவாசமும் வைராக்கியமும்

பெருகிக்கொண்டே இருக்கிறது.
 


இவைகளில் இருந்து நான் ஒன்றை நன்றாய் தெரிந்து கொண்டேன்

அதுஎன்னவெனில்
 


தேவன் தம்மை உண்மையை நம்பியிருக்கிறவர்களுக்காக எதையும்

செய்ய வல்லவராய் இருக்கிறார்.


அது ஒருவேளை இயற்க்கைக்கு அப்பாற்பட்டதாய் இருந்தாலும்

ஆச்சர்யபடுவதற்கில்லை.

 


-- Edited by இறைநேசன் on Wednesday 3rd of March 2010 11:22:00 AM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard