தேவன் செய்த அதிசயங்களும் அற்புதங்களும் எத்தனை எத்தனை..! சொல்ல வார்த்தையே இல்லை.
இவர்களுக்கு மட்டும் எப்படிதான் இவ்வளவு விசுவாசம் இருந்ததோ தெரியவில்லை ..!
தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும்.
தானியேல் 3 அதிகாரம்
15. இப்போதும்எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புருமுதலானசகலவிதகீதவாத்தியங்களின்சத்தத்தையும்நீங்கள்கேட்கும்போது, தாழவிழுந்து, நான்பண்ணிவைத்தசிலையைப்பணிந்துகொள்ளஆயத்தமாயிருந்தால்நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால்அந்நேரமேஎரிகிறஅக்கினிச்சூளையின்நடுவிலேபோடப்படுவீர்கள்; உங்களைஎன்கைக்குத்தப்புவிக்கப்போகிறதேவன்யார்என்றான்.16. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோஎன்பவர்கள்ராஜாவைநோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக்காரியத்தைக்குறித்துஉமக்குஉத்தரவுசொல்லஎங்களுக்குஅவசியமில்லை.17. நாங்கள்ஆராதிக்கிறதேவன்எங்களைத்தப்புவிக்கவல்லவராயிருக்கிறார்; அவர்எரிகிறஅக்கினிச்சூளைக்கும், ராஜாவாகியஉம்முடையகைக்கும்நீங்கலாக்கிவிடுவிப்பார்;18. விடுவிக்காமற்போனாலும், நாங்கள்உம்முடையதேவர்களுக்குஆராதனைசெய்வதுமில்லை, நீர்நிறுத்தினபொற்சிலையைப்பணிந்துகொள்வதுமில்லைஎன்கிறதுராஜாவாகியஉமக்குத்தெரிந்திருக்கக்கடவதுஎன்றார்கள்.19. அப்பொழுதுநேபுகாத்நேச்சாருக்குக்கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோஎன்பவர்களுக்குவிரோதமாய்அவனுடையமுகம்வேறுபட்டது; சூளையைச்சாதாணரமாய்ச்சூடாக்குவதைப்பார்க்கிலும்ஏழுமடங்குஅதிகமாய்ச்சூடாக்கும்படிஉத்தரவுகொடுத்து,20. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோஎன்பவர்களைஎரிகிறஅக்கினிச்சூளையிலேபோடுவதற்குஅவர்களைக்கட்டும்படி, தன்இராணுவத்தில்பலசாலிகளாகியபுருஷருக்குக்கட்டளையிட்டான்.21. அப்பொழுதுஅவர்கள்தங்கள்சால்வைகளோடும்நிசார்களோடும்பாகைகளோடும்மற்றவஸ்திரங்களோடும்கட்டப்பட்டு, எரிகிறஅக்கினிச்சூளையின்நடுவிலேபோடப்பட்டார்கள்.22. ராஜாவின்கட்டளைகடுமையாயிருந்தபடியினாலும், சூளைமிகவும்சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானதுசாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோஎன்பவர்களைத்தூக்கிக்கொண்டுபோனபுருஷரைக்கொன்றுபோட்டது.23. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோஎன்னும்அந்தமூன்றுபுருஷரும்கட்டுண்டவர்களாய்எரிகிறஅக்கினிச்சூளையின்நடுவிலேவிழுந்தார்கள்.24. அப்பொழுதுராஜாவாகியநேபுகாத்நேச்சார்பிரமித்து, தீவிரமாய்எழுந்திருந்து, தன்மந்திரிமார்களைநோக்கி: மூன்றுபுருஷரைஅல்லவோகட்டுண்டவர்களாகஅக்கினியிலேபோடுவித்தோம்என்றான்; அவர்கள்ராஜாவுக்குப்பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவேஎன்றார்கள்.25. அதற்குஅவன்: இதோ, நாலுபேர்விடுதலையாய்அக்கினியின்நடுவிலேஉலாவுகிறதைக்காண்கிறேன்; அவர்களுக்குஒருசேதமுமில்லை; நாலாம்ஆளின்சாயல்தேவபுத்திரனுக்குஒப்பாயிருக்கிறதுஎன்றான்.26. அப்பொழுதுநேபுகாத்நேச்சார்எரிகிறஅக்கினிச்சூளையின்வாசலண்டைக்குவந்து, உன்னதமானதேவனுடையதாசராகியசாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோஎன்பவர்களே, நீங்கள்வெளியேவாருங்கள்என்றான்; அப்பொழுதுசாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோஎன்பவர்கள்அக்கினியின்நடுவிலிருந்துவெளியேவந்தார்கள்.27. தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின்மந்திரிகளும்கூடிவந்து, அந்தப்புருஷருடையசரீரங்களின்மேல்அக்கினிபெலஞ்செய்யாமலும், அவர்களுடையதலைமயிர்கருகாமலும், அவர்களுடையசால்வைகள்சேதப்படாமலும், அக்கினியின்மணம்அவர்களிடத்தில்வீசாமலும்இருந்ததைக்கண்டார்கள்.
இன்றைக்கு நாயை பார்த்தே பயப்படுகிறவர்கள் எத்தனையோ பேர்கள் உண்டு ஆனால் இவருக்கு மட்டும் எப்படிதான் இவ்வளவு தைரியம் இருந்ததோ தெரியவில்லை...!
தானியேல் 6 அதிகாரம்
16. அப்பொழுதுராஜாகட்டளையிட, அவர்கள்தானியேலைக்கொண்டுவந்து, அவனைச்சிங்கங்களின்கெபியிலேபோட்டார்கள். ராஜாதானியேலைநோக்கி: நீஇடைவிடாமல்ஆராதிக்கிறஉன்தேவன்உன்னைத்தப்புவிப்பார்என்றான்.
22. சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.