இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உங்களுக்குத் தெரியுமா?


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
உங்களுக்குத் தெரியுமா?
Permalink  
 


 

உங்களுக்குத் தெரியுமா?

 

பழைய ஏற்பாட்டுப் புத்தக விபர அட்டவணை

புத்தகம்

எழுதியவர்

எழுதப்பட்ட காலம் எழுதப்பட்ட இடம்
ஆதியாகமம்

யாத்திராகமம்

லேவியராகமம்

எண்ணாகமம்

உபாகமம்

மோசே கி.மு  1446-14406 எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்க்ள் கானானுக்குச் சென்ற வனாந்திரப் பாதைகளில்.
யோசுவா யோசுவா கி.மு  1406- 1390 இஸ்ரவேல்
நியாயாதிபதிகள் சாமுவேல் கி.மு  1390-  1050 இஸ்ரவேல்
ரூத் சாமுவேல் கி.மு  1010-  ? இஸ்ரவேல்
சாமுவேல் சாமுவேல்,   நாததான்,  காத் கி.மு  930-  722 யூதேயா
இராஜாக்கள் எசேக்கியல் ? கி,மு  586-  538 பாபிலோன்
நாளாகமம் எஸ்றா கி.மு  458-  430 யூதேயா
எஸ்றா எஸ்றா கி.மு  458-  430 யூதேயா
நெகேமியா நெகேமியா கி.மு  445-  430 யூதேயா
எஸ்தர் மொர்த்தெகாய் ? கி.மு  ? பெர்சியா
யோபு மோசே?யோபு,அல்லது எலிகூ எழுதியிருக்கலாம் கி,மு 2000-1800இடையில் அல்லது

இடைப்பட்ட காலம்

எதோமில் வாழ்ந்ததாகவும் ஓர் யூதனாகவும் இருக்கிறார்.எழுதிய இடம் ஏதோமாக இருக்கலாம். {யோபு 4.1}
சங்கீதங்கள் தாவீது,ஆசாப், போராகின் குடும்பத்தினர்,சாலொமோன், மோசே,ஏமான்,ஏத்தான் எஸ்றா இன்னும் சிலர் கி.மு  1410-  430 இஸ்ரவேல்,யூதேயா,பாபிலோன்
நீதிமொழிகள் சாலொமோன் எசேக்கியா அரசன் காலத்தில் கி.மு 750 பெயர்ந்து எழுதப்பட்டது கி.மு 950 இஸ்வேல்
பிரசங்கி சாலொமோன் எறத்தாழ கி.மு 935-  930 எருசலேம் அல்லது இஸ்ரவேல் அல்லது அலெக்சாண்டிரியா
உன்னதப்பாட்டு சாலொமோன் கி.மு  970 ? இஸ்ரவேல்
ஏசாயா ஏசாயா கி.மு  740-  682 யூதேயா
ஏரேமியா ஏரேமியா,பாரூக் கி.மு  627-  586 யூதேயா
புலம்பல் ஏரேமியா கி.மு  586 யூதேயா
எசேக்கியல் எசேக்கியல் கி.மு  593-  572 பாபிலோன்
தானியேல் தானியேல் கி.மு  530 பாபிலோன்
ஓசியா ஒசியா கி.மு  760-  722 இஸ்ரவேல்
யோவேல் யோவேல் கி.மு  840-  830 யூதேயா
ஆமோஸ் ஆமோஸ் கி.மு  762 இஸ்ரவேல்
ஓபதியா ஒபதியா கி.மு 586 இற்கு பின்னும் கி.மு 537 இற்கு முன்னும் எழுதப்பட்டிருக்கலாம் ஏதோம்
யோனா யோனா கி.மு  760-  753 இஸ்ரவேல்
மீகா மீகா கி.மு  735-  700 யூதேயா
நாகூம் நாகூம் கி.மு  663-  612 நினிவே, நாகூம்
ஆபகூக் ஆபகூக் கி.மு  612-  605 யூதேயா
செப்பனியா செப்பனியா கி.மு  640-  622 யூதேயா
ஆகாய் ஆகாய் கி.மு  520 யூதேயா
சகரியா சகரியா கி.மு  520 யூதேயா
மல்கியா மல்கியா கி.மு  400 யூதேயா

 

புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களின் விபர அட்டவணை

புத்தகம் எழுதப்பட்ட காலம் எழுதப்பட்ட இடம் எழுதியவர்
மத்தேயு கி.பி  50 பாலஸ்தீனா மத்தேயு
மாற்கு கி.பி  62-  64 ரோம் மாற்கு
லூக்கா கி.பி  59 செசரியா லூக்கா
யோவான் கி.பி  85 சின்ன ஆசியா யோவான்
அப்போஸ்தலர் கி.பி  60- 61 ரோம் லூக்கா
ரோமர் கி.பி  56 கொரிந்து பவுல்
1   கொரிந்தியர் கி.பி  54 எபேசு பவுல்
11  கொரிந்தியர் கி.பி  56 மக்கதோனியா பவுல்
கலாத்தியர் கி.பி  49 அந்தியோகியா பவுல்
எபேசியர் கி.பி  60 ரோம் பவுல்
பிலிப்பியர் கி.பி  61 ரோம் பவுல்
கொலோசியர் கி.பி  61 ரோம் பவுல்
தெசலோனிக்கேயர் கி.பி  51 கொரிந்து பவுல்
1    தீமோத்தேயு கி.பி  62-  63 மக்கதோனியா? பவுல்
11  தீமோத்தேயு கி.பி  64 ரோம் பவுல்
தீத்து கி.பி  62 -  63 மக்கதோனியா பவுல்
பிலேமோன் கி.பி  61 ரோம் பவுல்
எபிரேயர் கி.பி 63முதல் 68இற்கு இடையில் இத்தாலியா ? பவுல்or லூக்கா or அப்பல்லோ or பர்னபாor பிலிப்பு or பிரசில்லா?
யாக்கோபு கி.பி  45 எருசலேம் யாக்கோபு
1  பேதுரு கி.பி  62 ரோம் பேதுரு
11 பேதுரு கி.பி  64 ரோம் பேதுரு
1   யோவான் கி.பி  85- 90 எபேசு ? யோவான்
11  யோவான் கி.பி  85- 90 எபேசு ? யோவான்
111 யோவான் கி.பி  85- 90 எபேசு ? யோவான்
யூதா கி.பி  68 ? யூதேயா எழுதின கடிதம் பேதுரு எழுதின இரண்டாம் கடிதத்திற்கு பிறகு எழுதப்பட்டது,,ஃரோம் or எபேசு எழுதப்பட்ட இடமாக இருக்கலாம்? யூதா
வெளிப்படுத்தல் கி.பி  95 பத்மு யோவான்


__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

சில புத்தகங்கள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது என்று சிலருக்கு பதில்சொல்ல முடியாமல் இருந்தேன், பல சந்தேகங்கள் தீர்ந்தது  
 
நல்ல பயனுள்ள பதிவு. 
 


__________________


இனியவர்

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//நல்ல பயனுள்ள பதிவு.//

நன்றி சகோதரரே....

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard