இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோதரர் அருள்ராஜ் அவர்களை வரவேற்கிறோம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சகோதரர் அருள்ராஜ் அவர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 


தளத்தில் புதிதாக வந்து அருமையான  பதிவுகளை தந்திருக்கும் சகோதரர் அருள்ராஜ் அவர்களை ஆண்டவராகிய இயேசுவின் இனிய நாமத்தை வாழ்த்தி வரவேற்கிறோம்.
 
விரும்பினால் தங்களைப்பற்றி ஒரு சிறிய அறிமும் செய்துகொள்ளலாம். எங்களுக்கு அது பிரயோஜனமாக இருக்கும்.      
 
உங்களது சாட்சி மற்றும் ஆவிக்குரிய விசுவாசநிலைகள் பற்றி எங்களோடு
பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
தொடர்ந்து வாருங்கள் நல்ல பதிவுகளை தாருங்கள்.

நாம்
எல்லோரும் சேர்ந்து கர்த்தரின்  நாமத்தை மகிமைபடுத்தலாம்!   
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 17
Date:
Permalink  
 

Thank you very much for your hearty welcome dear brother in Christ Jesus. My testimony is long. To be brief; I was a born sinner convicted by the Word of God (Bible only) and the Author of the Bible (Holy Spirit). He caused me to repent and guide me to Christ Jesus. Understood that in the finished work of Jesus Christ I have my FULL (TOTAL) SALVATION. Repented and received HIM as my ONLY SAVIOUR (NONE BESIDE HIM) and LORD. None beside Him is my Lord. And I have No other mediator except HIM (Jesus Christ). He called me to serve HIM; but I face terrible opposition not from outside, but from with the kingdom of God. Finally I came to know that there are many who have come in by other route and had taken the places in the kingdom of God for various other causes. Such are called "HIRELINGS"by Jesus Christ in the Scripture...........

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard