தேவன் எந்த ஒரு மனிதனிடத்திலும் கேட்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கக்கூடும். நான் என் ஒரே பேரான குமாரனை உலகை நேசித்ததினால் அதை மீட்க்க அனுப்பினேன். அவர் மீட்ப்பின் பணியை முடித்து என்னிடம் வந்து சேர்ந்தார். நீ என்ன கூறுகிறாய் அவரைப் பற்றி. அவர் உனது இரட்சகரா இல்லையா என்பதுதான் அந்த கேள்வியாக இருக்கக்கூடும் .............................
__________________
Page 1 of 1 sorted by
இறைவன் -> விவாதங்கள் -> WHY SHOULD GOD LET US INTO HEAVEN OR HIS KINGDOM............?