//இதற்க்கு வேறு ஏதாவது விளக்கம் இருதால் தெரிவியுங்கள் சகோதரரே.//
சென்ற வாரம் காலை தியானத்தில் ஏற்பட்ட சந்தேகம் தான் இது.. எனக்கும் பெரிதாக வேறு ஒன்றும் தெரியவில்லை...
தாங்கள் சொல்லியது போல தேவனின் நாமத்தில் ஆசீர்வதிக்கலாம்..
ஆயினும், இந்த வாழ்த்துதலை யாருக்கு வேண்டுமானாலும் (வயது வித்தியாசமின்றி) சொல்ல முடியும்.. ஆனால், இந்த வசனத்தில் ஆசீர்வதிப்பது நல்லது என்பதை விட ஆசீர்வதியாமலிருப்பது தவறு என்பது போல கூறப்பட்டுள்ளது. எனவே, இது ஒரு வாழ்த்துதலாகவோ அல்லது சிறப்பு நிகழ்வாகவோ இல்லாமல் தினசரி நிகழ்வை குறிப்பதைக் காணலாம்.
ஆசீர்வதித்தல் - என்பது பல காரியங்களை உள்ளடக்கியது.. எனவே இங்கு இதற்கு நிச்சயம் ஏதேனும் சில சிறப்பு அர்த்தம் இருக்கும் என எண்ணுகிறேன்..
தொடர்ந்து தேவனிடம் தேடுவோம்.. சகோதரர்கள் உதவுவார்கள் என எண்ணுகிறேன்..