இத்திரியை மீண்டும் வாசித்ததில் மேலும் ஒரு சில காரியங்கள் புரிகிறது. முதல் நிலை படைப்பிட்கும் இரண்டாம் நிலை படைப்பிட்கும் வித்தியாசம் இருப்பது போல தெரிகிறது.
இதை மேலும் தேவ உதவியோடு ஆராய்ந்து புரிந்துகொள்வேன்.
ஆனால் முதல் மனுஷனை படைத்து மீண்டும் ஏன் இன்னொருவனை உருவாக்க வேண்டும் ?
முதல் மனுஷனிலே பாவம் வந்துவிட்டதா? அல்லது ஆதாம் மூலம் வந்ததா?
தேவனால் முதல் படைக்கப்பட்ட மனிதர்கள் என்ன ஆனார்கள்.? அவர்கள் பாவம் செய்து வீழ்ச்சியடைந்தார்களா? அல்லது இரு கூட்டத்தாரும் கலந்து விட்டார்களா? “தேவன் ஒருவனையல்லவா படைத்தார்“ என்று வேதம் சொல்கிறதே? இருவரை படைத்தார் என்று சொல்லப்படவில்லையே?

முதல் மனுஷனுக்குள் எப்படி பாவம் வந்தது
ஆம் உண்மையில் வீழ்ந்து போனது அந்த முதல் மனுஷ கூடடம் தான்.
தேவனால் படைக்கப்பட்டு தேவர்கள் என்று பெயர்பெற்ற அந்த மனுஷ கூட்ட்ங்கள் கேட்டுக்கேட்டு குப்பையாகிப்போனதால் அவர்களை மீட்க்கவே இரண்டாம் மனுஷனை மண்ணினால் படைக்க வேண்டிய நிலையும் அவன் இருக்கும் இடத்தில் சாத்தனையும் வைத்து அவனை சோதிக்க அனுமதிக்க வேண்டிய நிலையும் உண்டானது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)