அன்பு நண்பரே நான் இதனைப் பதித்து 8 நாட்களுக்குப் பிறகுதான் கவனித்தீர்களா?
இது நான் அண்மையில் ஏஞ்சல் டிவியின் உங்கள் விருப்பம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சொல்லக்கேட்டது; இதன் கருத்தாக நான் எதையும் யோசிக்கவில்லை; ஒரு காரணமுமில்லாமல் என் மனதுக்கு பிடித்திருந்ததால் பதித்தேன்; தலைப்பு மட்டும் எனக்கு சொந்தம்;அதன் கருத்தில் இன்னும் எழுத எண்ணியுள்ளேன்;