எபேசியர் நிருபத்தின் மொழி நடை பவுலின் பிற நிருபங்களை விட வேறுபட்டதாக உள்ளதால், இதை வேறு யாராவது எழுதியிருக்கலாம் என்ற கருத்து வேத ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது. ஆனால் இந்நிருபத்தில், தானே எழுதியிருப்பதை பவுல் குறிப்பிடுவதால் ( 3:1) இதை எழுதியவர் பவுலே என்று நாம் உறுதியாக கூறமுடியும். இந்நிருபம் பவுல் ரோமாபுரி சிறையில் இருந்தபோது கி.பி.60 - 61 ஆண்டுகளில் எழுதப்பட்டது.
......சுட்டது
நிருபத்தின் விளக்க உரை தனி புத்தகமாக கிரிஸ்த்தவ புத்தககடைகளில் கிடைக்கிறது.
வலையில் இருந்தால் விரைவில் தொடுப்பு தருகிறேன்.
-- Edited by SUNDAR on Thursday 7th of October 2010 04:50:32 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)