இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனுடைய ஊழியர்கள் மேன்மையானவர்கள்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
தேவனுடைய ஊழியர்கள் மேன்மையானவர்கள்
Permalink  
 


இன்று காலையில் என் தாயாருக்கு போன் வந்தது அவர்கள் கட்டிலில் அமர்ந்து

கொண்டு யார் பேசுகின்றது என்று கேட்டார்கள்



உடனே என் தாய் எழுந்து   பட பட வென்று ஐயா   சொல்லுங்கள் ஐயா என்று

கூறினார்கள்  அப்பொழுது தான் எனக்கு தெரிந்து எங்கள் சபை போதகர் என்று

அந்த நேரத்தில் என் மனதில் ஒரு யோசனை போதகர் நேரில் வந்து

இருந்தாலும் பரவாயில்லை போனில்  ஊழியக்காரர் பேசுகின்றார் என்று

தெரிந்ததும்   இந்த அளவுக்கு ஒரு நடுக்கம் கொண்டு பேசுகின்றார்களே

என்றுசந்தோசப்பட்டேன் நாமும் அப்படியே

இருக்கவேண்டும்என்றுமுடிவெடுத்தேன்
 



ஆம் கர்த்தருடைய ஊழியர்கள் மேன்மையானவர்களே
 

அப்போஸ்தலராகிய பவுல் கூட தன நிருபத்தில் இப்படி பட்டவர்களை இரட்டதனாய் கணம் பண்ண சொல்கின்றார்
 


ஊழியர்கள் கணம் பன்னுகின்றோமோ இல்லையோ ஆனால் அசட்டை மட்டும்  நாம் செய்து  விட கூடாது


-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 23rd of October 2010 03:27:19 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard