இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ. தமிழ் ரகு அவர்களை வரவேற்கிறோம்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சகோ. தமிழ் ரகு அவர்களை வரவேற்கிறோம்!
Permalink  
 



Bro. tamilraghu   wrote
////unmaiyile Indha web site eppadi en kannil ivvalavu nall maraindhirundhadhu
thank you lord jesus///
 
தளத்துக்கு  புதிதாக  வருகை  தந்து பதிவு ஒன்றை தந்திருக்கும் சகோ. தமிழ் ரகு அவர்களை  இரட்சகராகிய இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்!
 
தமிழில் எழுதுவது மிகவும் சுலபம் நமது தளத்தில் ஆலோசனை பகுதியில்  உள்ள சுட்டிகளை சொடுக்கி எழுதி பழகலாம்.
 
தங்களின் சாட்சி மற்றும் தங்களின் விசுவாசம் இவற்றின் அடிப்படையில் ஒரு அறிமுக பதிவை  தருவீர்களானால்  அது எங்களின் ஆவிக்குரிய வாழ்வுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
 
தொடர்ந்து வாருங்கள் நல்ல பதிவுகளை தாருங்கள்!
 
அன்புடன் இறைநேசன் 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard