இன்று 29/11/2010௦ அன்று நமது தளத்தை சுமார் 203௦௦ சகோதர/சகோதரிகள் பார்வையிட்டு சென்றருக்கிறார்கள்:
அதன் புள்ளி விபரம்:
Registered Members: 63 Topics: 398 Total Posts: 1,281 There are currently 0 member(s) and 5 guest(s) online. 203 user(s) visited this forum in the past 24 hours
அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்!
பார்வையிடும் அநேகரில் சிலரே பதிவுகள் தருவது நமக்கு வருத்தத்தையே தருகிறது. ஆகினும் இறைவன் நிச்சயம் நல்ல கருத்துக்களையும் கட்டுரைகளையும் தரும் சகோதர சகோதரிகளை கொண்டுவருவார் என்று கர்த்தருக்குள் விசுவாசிப்போம்.
இத்தளத்தில் எழுதப்படும் வார்த்தைகள் அநேகருடைய கண்களை திறக்கும்படியும், நமக்கு விரோதமாக எழும்பும் சாத்தானை கர்த்தரின் சேனைகள் முரியடிக்கும்படியாகவும் பிரார்த்திப்போம்!