இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நமது தளத்தை பார்வையிடுவோர்!


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
நமது தளத்தை பார்வையிடுவோர்!
Permalink  
 


இன்று 29/11/2010௦ அன்று நமது தளத்தை  சுமார் 203௦௦ சகோதர/சகோதரிகள் பார்வையிட்டு சென்றருக்கிறார்கள்:
அதன் புள்ளி விபரம்:
 
Registered Members: 63   Topics: 398   Total Posts: 1,281
There are currently 0 member(s) and 5 guest(s) online.
203 user(s) visited this forum in the past 24 hours
 
அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்!
 
பார்வையிடும் அநேகரில் சிலரே பதிவுகள் தருவது நமக்கு வருத்தத்தையே தருகிறது. ஆகினும் இறைவன்
நிச்சயம் 
நல்ல கருத்துக்களையும் கட்டுரைகளையும்   தரும் சகோதர சகோதரிகளை கொண்டுவருவார் என்று கர்த்தருக்குள் விசுவாசிப்போம்.
 
இத்தளத்தில் எழுதப்படும் வார்த்தைகள் அநேகருடைய கண்களை திறக்கும்படியும்,  நமக்கு விரோதமாக எழும்பும் சாத்தானை கர்த்தரின் சேனைகள் முரியடிக்கும்படியாகவும்  பிரார்த்திப்போம்!
 
தேவ நாமம்  மகிமைப்படட்டும்!
 
அன்புடன் 
இறைநேசன்   


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard