உரித்து உரித்து பார்த்தாலும் உள்ளே ஒன்றும் தேரமாட்டேன் உங்களுக்கு தெரியுமா? நான்தான் ஒரு வெங்காயம்!
என்ன இது ? இந்த தளத்தில் வெங்காயத்தை பற்றி ஒரு கவிதை என்று எண்ணுகிறீர்களா?
ஓசியிலே வந்த வெங்காயம் ஒன்றை உரித்து உரித்து உற்று உற்று பார்த்தேன்! ஒன்றுமே எனக்கு தெரியவில்லை ஒரு பொருளும் புரியவில்லை! உள்ளே உருப்படியாய் ஒன்றுமில்லாத அதுவோ அடிக்கடி நம் கண்களை கரிக்கவைக்கிறது அந்த ஆதங்கத்தில் வந்ததுதான் இந்த கவிதை!
கலாத்தியர் 6:3ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்