இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்திய மெய்தேவனின் நாமம் என்ன?


இளையவர்

Status: Offline
Posts: 13
Date:
வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்திய மெய்தேவனின் நாமம் என்ன?
Permalink  
 


5)வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்திய மெய்தேவனின் நாமம் என்ன?

“இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று சொல்லப்பட்ட தேவன், மோசேயினிடம் தமது நாமத்தை “யேகோவா” என்று தெரிவித்தார்.  என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறைதோறும் இதுவே என் பெயர் பிரஸ்தாபம் என்றார். யாத் 3:14,15.

அவருடைய நாமம் “யேகோவா” என்று பல இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. சங் 68:4 83:17,18. ஏசா 12:2; 26:4; எரே 33:2; ஓசியா 12:5; எரே 16:21.

பழைய ஏற்பாட்டில் “கர்த்தர்என்று மொழிபெயர்க்கப்பட்ட இடங்களில்,யேகோவாஎன்று மூல பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது.

அவருடைய நாமம்  பரிசுத்தப்படுவதாக. மத் 6:9.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்திய மெய்தேவனின் நாமம் என்ன?
Permalink  
 


abreham1975 wrote:

5)வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்திய மெய்தேவனின் நாமம் என்ன?

“இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று சொல்லப்பட்ட தேவன், மோசேயினிடம் தமது நாமத்தை “யேகோவா” என்று தெரிவித்தார்.  என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறைதோறும் இதுவே என் பெயர் பிரஸ்தாபம் என்றார். யாத் 3:14,15.

அவருடைய நாமம் “யேகோவா” என்று பல இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. சங் 68:4 83:17,18. ஏசா 12:2; 26:4; எரே 33:2; ஓசியா 12:5; எரே 16:21.

பழைய ஏற்பாட்டில் “கர்த்தர்என்று மொழிபெயர்க்கப்பட்ட இடங்களில்,யேகோவாஎன்று மூல பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது.

அவருடைய நாமம்  பரிசுத்தப்படுவதாக. மத் 6:9.



தேவனின் நாமம் பற்றி  அருமையான ஆதாரங்களுடன் பதிவிட்ட சகோதரருக்கு மிக்க நன்றி!  

ஏசாயா 45:5 நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
 
மாற்கு 12:29  தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
 
உபாகமம் 5:6 உன் தேவனாகிய கர்த்தர் நானே. 7 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்
 
வெளி 4:8 இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
 
நமது ஒரே தேவனின்  நாமம்  "தேவனாகிய  கர்த்தர்" என்பதே!   


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard