“இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று சொல்லப்பட்ட தேவன், மோசேயினிடம் தமது நாமத்தை “யேகோவா” என்று தெரிவித்தார். என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறைதோறும் இதுவே என் பெயர் பிரஸ்தாபம் என்றார். யாத் 3:14,15.
அவருடைய நாமம் “யேகோவா” என்று பல இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. சங் 68:4 83:17,18. ஏசா 12:2; 26:4; எரே 33:2; ஓசியா 12:5; எரே 16:21.
பழைய ஏற்பாட்டில் “கர்த்தர்” என்று மொழிபெயர்க்கப்பட்ட இடங்களில், “யேகோவா” என்றுமூல பாஷையில் எழுதப்பட்டிருக்கிறது.

அவருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. மத் 6:9.
தேவனின் நாமம் பற்றி அருமையான ஆதாரங்களுடன் பதிவிட்ட சகோதரருக்கு மிக்க நன்றி!
ஏசாயா 45:5நானேகர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.