இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” அர்த்தம் என்ன?


இளையவர்

Status: Offline
Posts: 13
Date:
“நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” அர்த்தம் என்ன?
Permalink  
 



சரீரப்பிரகாரம் பிதா, குமாரன் இருவரும் தனிப்பட்ட ஆட்களாயிருந்தாலும், தேவனுடைய பிள்ளைகளாகிய விசுவாசிகள் அனைவரையும் பாதுகாத்து அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் கிரியையில் இயேசு பிதாவோடு ஐக்கியப்பட்டு ஒன்றாயிருக்கிறார். யோவான் 10:26-30.

பிதாவும், குமாரனும் ஒன்றாய் இருப்பது போல விசுவாசிகளாகிய சபையார் யாவரும் ஒன்றாய் இருக்க வேண்டுமென்று இயேசு ஜெபித்தார். யோவான் 17:11; 21-23.

ஒருமைப்பாட்டில் குமாரன் பிதாவிலும், நாம் குமாரனிலும், குமாரன் நம்மிலும் இருக்கிறார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard