இந்த பூமிக்கு தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வர போகின்றார் என்று அறிந்த பிசாசானவன் எத்தனை நபர்களை பாதாளத்தில் போட்டு வேதனை படுத்த முடியுமோ அத்தனை நபர்களை
பாதாளத்திலே வேதனை படுத்தி கொண்டு இருக்கின்றான் எங்கு பார்த்தாலும் கொலை சாவு விபத்து
ரோட்டில் கூட நடந்து போக முடியவில்லை மரணம் எப்படி வரும் என்று கூட தெரியவில்லை
ஆனால் உண்மை என்னவெனில் தேவனுடைய குமாரனை ஏற்று கொள்ளாதவர்கள் நல்லவர்களாய் இருந்தாலும் சரி
தன ஆஸ்தியை விற்று மற்றவர்களுக்கு கொடுத்தவனாய் இருந்தாலும் தான தர்மத்தில் கர்ணனை போல இருந்தாலும் சரி அவன் போவது
நரகமே (நியாயத்தீர்ப்புக்கு பின்பு எப்படி என்று எனக்கு தெரியாது )
இயேசு கிறிஸ்துவை அறியாதவர்களே உங்களுடன் பேசுகின்றேன்
ஊழியர்களும் போதார்களும் வீதியிலே கூவி கொண்டு இருக்கும் அந்த சத்தத்துக்கு செவி கொடுத்து உங்கள் இருதயத்திலே நான் மரித்தால் எங்கே போவேன் பாதாளமா அல்லது நரகமா
என்று சிந்தித்து ஒருவேளை கிறிஸ்தவர்கள் சொல்கின்ற படி இந்த இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டால்தான்
நாம் நரகத்தில் இருந்து தப்பிக்க முடியமா என்று யோசித்து பாருங்கள்
தேவனுடைய குமாரனைய முளுமனதார ஏற்று கொள்கின்றவர்களை பாவம் மேற்கொள்ளாது என்று அறிந்து தேவனிடத்தில் வந்து சேருங்கள் பின்பு அவன் உங்களை ஒன்றும் செய்ய முடியாது
உங்களை அவன் கொன்றாலும் நீங்கள் போவது நிச்சயம் பரலோகமே இயேசுவை எற்றுகொண்டவர்களுக்கு
இந்த பூமியிலே வேண்டும் மானாலும் அவன் வேதனை தர முடியும் மரித்த பிறகு அல்ல என்ற உண்மையை அறிந்து இன்றே தேவனுடுடைய குமாரனை விசுவாசித்து அவரை ஏற்றுகொள்ளுங்கள்
தேவன் எல்லோரையும் நிச்சயம் மீட்டு விடுவார் அதில் சந்தேகமே இல்லை (அவர் சித்தம் நிறைவேறும் பொழுது )
இது கடைசிகால எச்சரிக்கை செய்திகள்...................
-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 5th of February 2011 02:47:44 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)