கேள்விஇயேசு இஸ்லாத்தை தான் மக்களுக்கு போதித்தார் என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் முதல் நூற்றாண்டு முஸ்லிம்களைப் பற்றி ஒரு செய்தியும் வரலாற்றில் இல்லையே? அது ஏன்? இயேசுவை பின்பற்றிய இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?PJ அவர்களின் பதில்இயேசு மட்டும் இன்றி ஆதாம் முதல்அனைத்து தீர்க்கதரிசிகளும் போதித்ததும் இஸ்லாம் தான். அதாவது ஒரு இறைவனை மட்டுமேவணங்க வேண்டும்; இறைத்தூதர்களான எங்களையோ வேறு யாரையுமோ எதையுமோ வணங்கக் கூடாதுஎன்பது தான் அனைவரின் போதனை. ஆனால் அந்தத் தூதர்கள் போதனையை அவர்களின் சீடர்களேமுதலில் மீறினார்கள். அது போல் தான் இயேசுவுக்கும் நடந்தது. ஆனால் இயேசு போதித்தஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இருந்துள்ளனர். கிறித்தவ திருச்சபைகள் இதை மறைக்கமுயன்றாலும் அவர்களால் மறைக்க முடியவில்லை. இயேசுவின் சீடரான பர்னபா எழுதிய பைபிள்ஒன்றே போதுமேமேலும் குகைவாசிகளிடம் கண்டெடுக்கப்பட்டஒரிஜினல் பைபிள் இஸ்லாம் கூறுவதையே கூறுவதையும் முதல் நூற்றாண்டிலேயே ஒரிஜினல்கிறித்தவர்க்ள் வாழ்ந்துள்ளதையும் ஆதாரத்துடன் அறிந்திடhttp://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/271/