இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ. santhi அவர்களை வரவேற்கிறோம்


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
சகோ. santhi அவர்களை வரவேற்கிறோம்
Permalink  
 


தளத்தில் இணைத்து தனி பதிவொன்றை தந்திருக்கும்
அன்பு சகோதரியை இந்த தளத்தில் வரவேற்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்!
 
தாங்கள் தமிழில் எழத கீழ்கண்ட சுட்டியை  சொடுக்கி முயற்சிக்கவும்
 
 
அல்லது  கீழ்கண்ட சுட்டியில்  google
 
 
"AMMA" என்று எழுதினால் அது "அம்மா" என்று மாற்றிவிடும்  மிக சுலபம்தான்  முயற்ச்சியுங்கள்.
 
தாங்கள் ஆண்டவரை அறிந்துகொண்ட விதம் மற்றும் தங்களின் விசுவாச வாழ்க்கை பற்றிய பயனுள்ள கருத்துக்களை அறிய தாருங்கள்!
 
ஆண்டவர் தங்களை ஆசீர்வதிப்பாராக!
 
அன்புடன்
இறைநேசம்

 

 

 

 

 

 

 

 

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard