இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருமண வாழ்த்து - சகோ. எட்வின் சுதாகர்


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
திருமண வாழ்த்து - சகோ. எட்வின் சுதாகர்
Permalink  
 


 EDVIN.jpg

இறைவனின் பெரிதான கிருபையால் தனது  துணையை தேர்ந்தெடுத்து  நாளை 04/08/2011 அன்று இல்லற வாழ்வுக்குள் அடியெடுத்து வைக்கவிருக்கும் நமது தளத்தின் மூத்த உறுப்பினர் சகோ. எட்வின் சுதாகர் - சகோ. தேவ மகிமை  தம்பதியருக்கு இறைவன்தாமே துணைநின்று  ஏற்ற வழி நடத்த வாழ்த்துகிறோம்!   


  



-- Edited by இறைநேசம் on Thursday 4th of August 2011 03:12:20 PM

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

சகோதர் எட்வின் சுதாகர்  அவர்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகிறோம்.
 
தேவன்தாமே அவரையும் அவரது துணைவியாரையும் ஆசிர்வதிபாரக. 
 
 
images?q=tbn:ANd9GcTfBy7G8AT9rJg_Xaadz40cfcAA0pZKG2w0uJXvj5kY9ZVcm0SxxZ34rEoH


-- Edited by Stephen on Thursday 4th of August 2011 11:43:10 AM

__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

letgodbv.jpg

 

கர்த்தரின் சித்தத்தால் திருமணவாழ்வுக்குள் பிரவேசிக்கவிருக்கும் சகோ. எட்வின் சுதாகர் - சகோ. தேவமகிமை தம்பதியர்களை தேவன்தாமே தமது அநாதி சித்தப்படி வழிநடத்த வாழ்த்துகிறேன்!     
 
 III யோவான் 1:2பிரியமானவனே(ளே), உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.
 
உபாகமம் 15:18 
 
உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
அன்புடன்
 சுந்தர்
 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

என்னுடைய திருமணத்திற்காக ஜெபித்த என் அன்பு சகோதரர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

தேவனுடைய பெரிதான கிருபையாலும் தள சகோதரர்களின் அன்பான ஜெபத்தினாலும் என் திருமணம் சமாதானமாகவும் ஆசிர்வாதமாகவும் முடிந்தது இது தேவனின் செயலே

என் தேவனுக்கு நன்றிகள் பல சொன்னாலும் என் மனம் திருப்தி ஆகாது

மீண்டும் ஒரு முறை தள நிர்வாகிக்கும் எனக்காக ஜெபித்த அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

நன்றி

எட்வின் சுதாகர்



-- Edited by EDWIN SUDHAKAR on Thursday 18th of August 2011 08:26:35 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard