தளத்தில் முதல் முறையாக பதிவை தந்திருக்கும் சகோதரர் சுக்குமார் அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.
இந்த தளத்தின் மூலம் அனேக நாட்களாக நாங்கள் வலியுறுத்தி வரும் ஒரு சரியான கருத்தையே வசன ஆதாரங்களுடன் தாங்களும் பதிவிட்டுளீர்கள். அனால் கிறிஸ்த்தவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் ஒவ்வொரு கருத்தை கொண்டுள்ளனர். எது சரி என்று யார் அறிவாரோ.
தமிழ் வார்த்தைகளை தெளிவாக அதிக பிழை இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள் நன்றி.
தொடர்ந்து தளத்துக்கு வாருங்கள், உங்கள் மனதில் தோன்றும் எந்த கருத்துக்களையும் தடையில்லாம் இங்கு பதிவிடலாம்