சகோதரர்களே நாம்பரலோகம் செல்ல வேண்டும் என்றால் நமக்கு எந்த தகுதியும் தேவையில்லை நமக்குள்கர்த்தருடைய
ஆவியானவர் இருந்தால் போதும்
அதாவதுவேதாகமம் சொல்கின்றபடி பரிசுத்த ஆவியானவர் நமக்குள்இருந்தால்தான்நாம்பரலோகம்செல்ல முடியும் பரிசுத்த ஆவிஇல்லையென்றால் நாம் நாம் பரலோகம் செல்ல முடியாது
ஆதாரம் : எபேசியர் 4:30அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்
நாம் மீட்கப்பட பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்க வேண்டும் அதலால்பரிசுத்தஆவியின் அபிஷேகம்பெற்ற
நாம்எல்லோரும் பாக்கியவான்கள்
பரிசுத்தஆவியைதங்களுக்குள் பெற்றுகொல்லாதா நண்பர்களே நீங்கள் இப்பொழுதேபரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தேவனிடத்தில் கேட்டு பெற்று கொண்டு பரலோகத்திற்கு செல்லும் பாக்கியவானாகுங்கள்
பரிசுத்தஆவியைபெற்ற அனைவரும்நிச்சயமாக பரலோகம் செல்வார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை
என்ன ஒன்னே ஒன்னு தான் நாம செய்யணும் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கும் பொழுது நாம் அவரை துக்கபடுத்தகூடாது அவ்வளவுதான் நண்பர்களே
பரிசுத்த ஆவியானவர் எதினால் துக்கபடுவார் என்று ஆராய்ந்தால் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக
நடந்தால் துக்கபட்டு இவன் மாறிவிடுவான் மாறிவிடுவான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து அவன் மாறவே மாட்டான் என்று அறிந்த உடனே பரிசுத்த ஆவியானவர் அவர்களை விட்டுபோய் விடுவார் பின்பு அவர்கள் பரலோகம்
போகமுடியாது அதினால் நாம் பரித்தஆவியானவரை
பாவம்செய்துதுக்கபடுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
பரிசுத்தஆவியானவரின்அபிஷேகத்தைதனக்குள்பெற்றுக்கொண்டுஇருக்கும் நண்பர்களேநீங்கள்உண்மையாக சந்தோஷபடுங்கள் ஆனால்அதைவிட அவரை துக்க
படுத்தாமல் இருக்க ஒவ்வொரு காரியத்திலும் ஜாக்கிரதையாய்இருங்கள்
ஏனென்றால்அதிகம் கொடுக்க பட்டவனிடம் அதிகம்கேட்கப்படும் நமக்கு அதிகமாக தேவன்கொடுத்துவிட்டார் ஆம்சகோதரர்களேகர்த்தரே நமக்குள் வந்து
வாசம்செய்கின்றார் என்றால்பாருங்கள்நாம்பெற்றுகொண்டு இருக்கும் அபிஷேகம் எவ்வளவு மகத்தானது என்று
யோவான் 14:17அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் ,நீங்கள் அவரை அறிவீர்கள்
II கொரிந்தியர் 3:௧௭கர்த்தரே ஆவியானவர்;
II கொரிந்தியர் 6:16நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன்
சகோதரர்களே பரலோகத்திற்கு செல்லும் விசாவை
(பரிசுத்த ஆவியானவரை) தேவனிடத்தில் கேட்டு பெற்று கொல்லுங்கள்
ஏற்கனவே விசாவை (பரிசுத்த ஆவியானவரை) தேவனிடத்தில் பெற்றுக்கொண்டு இருப்பவர்கள் செல்ல வேண்டிய நாள் வரவரைக்கும் தேவன் உங்களுக்கு கொடுத்த விசாவை (பாவமில்லாமல் ) பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள் அவ்வளவுதான்.............
-- Edited by EDWIN SUDHAKAR on Wednesday 9th of November 2011 09:49:03 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)