இதுவரை இந்தப்பக்கங்களை நான் பார்வையிட்டுள்ளேன் இன்றுதான் முதல் முதல் நான் இங்கு ஓர் அங்கத்தவராக இணைந்துள்ளேன். நான் இரட்சிப்பை ருசி பார்த்தாலும், தேவனிடத்தில் முழுமனதுடன் அன்பில்லாதவனாக பாவத்தில் இருந்தேன். தேவன் என்னைக் கைவிடாது மீண்டும் என்னைத்தேடி வந்தார். அவரில் நான் இப்போது மகிழ்ந்துகளிகூறுகிறேன்.
அவரில் நான் நிலைத்திருக்கவும் அவரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன்.
__________________
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளி 22:12
இதுவரை இந்தப்பக்கங்களை நான் பார்வையிட்டுள்ளேன் இன்றுதான் முதல் முதல் நான் இங்கு ஓர் அங்கத்தவராக இணைந்துள்ளேன். நான் இரட்சிப்பை ருசி பார்த்தாலும், தேவனிடத்தில் முழுமனதுடன் அன்பில்லாதவனாக பாவத்தில் இருந்தேன். தேவன் என்னைக் கைவிடாது மீண்டும் என்னைத்தேடி வந்தார். அவரில் நான் இப்போது மகிழ்ந்துகளிகூறுகிறேன்.
அவரில் நான் நிலைத்திருக்கவும் அவரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன்.
தளத்தில் பார்வையாளராக இருந்து தற்போது உறுப்பினராக இணைந்திருக்கும் சகோ. யாண் அவர்களை கிறிஸ்த்துவின் இனிய நாமத்தில் இந்த தளத்தில் வரவேற்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
ஆவிக்குரிய வாழ்வில் மென்மேலும் வளர விரும்பும் அவருக்கு தேவையான சத்தியங்கள் இங்கு எழுதப்ப்படும்ப்டிக்கு ஆண்டவர் தாமே கிருபை செய்வாராக.
தொடர்ந்து வாருங்கள், வசனம் பற்றிய தங்கள் புரிதல்கள் மற்றும் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஆண்டவர் தங்களை ஆசீர்வதிப்பாராக!
அன்புடன்
சுந்தர்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)