11.என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்
ஏசாயா : 41
25. நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவேன், அவன் வருவான்; சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான்
ஏசாயா : 41
2.கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வரவழைத்தவர் யார்? ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி,
ஆம் அந்த ஒருவன் இன்னும் தன்னை தயார் படுத்தி கொள்ளவில்லை என்பதால் தேவனுடைய சித்தம் தாமதம் ஆகின்றது
அவன் எப்பொழுது தன்னை தயார் படுத்து கொள்கின்றானோ அதாவது அவன் எப்பொழுது தன்னை முளுவதமாய் பரிசுத்த படுத்தி கொள்கின்றானோ அப்பொழுது தான் சேனைகளில்
கர்த்தருடைய அசுத்த ஆவிகளை துரத்தும் திட்டம் நிறைவேறும்
மற்றும் ஆண்டவராகிய இயேசுவின் மணவாட்டியும் இவன் தான் என்பதை இங்கு தெரிவித்து கொள்கின்றேன் அந்த ஒருவன் தன்னை ஆயத்த படுத்திய பின்பு தான் மிருகத்திற்கும் கள்ளதீர்க்கதரிசிக்கும் ஒரு முடிவு வரும்
எல்லோரும் மனவாட்டிகள் அநேகர் என்று நினைத்து
கொல்கின்றனர் அநேகர் தான் ஆனால் அவருக்கு என்று ஒருத்தி
என்றும் வேதத்தில் சொல்லபட்டுல்லத்தை கவனிக்க வேண்டும்
சரி எல்லோரும் என்று எண்ணினால் ஆட்டுகுட்டியனவரின் கல்யானதிருக்கு எதற்கு எல்லோரையும் அழைக்க வேண்டும்
எல்லோரும் தான் மனவாட்டிகள் அல்லவா ?
வெளிபடுத்தல் : 19
9.பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
இங்கு குறிப்பிட்டுள்ள அழைக்க பட்டவர்கள் யார் ? என்று பார்த்தால் அவர்கள் தான் இயேசுவை ஏற்றுகொண்டவர்கள் ஆனால் எசுவுடைய உத்தமி என்பவள் சேனைகளின் கர்த்தர்
திட்டம் பண்ணின அந்த ஒருவன் தான்
உன்னத பாட்டு : 6
9.என் உத்தமியோ ஒருத்தியே;
அந்த ஒருவன் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி முடிப்பானா ?
அவன் தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றி முடிப்பான் என்று
கீழ் கண்ட வசனம் நமக்கு தெரியபடுதுகின்றது
வெளிபடித்தல் - 19 -7
ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்
ஆம் அவள் தன்னை ஆயத்தம் பண்ணினவுடனே சேனைகளின் கர்த்தர் சொன்னது போலவே