இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டவர் ராஜ்யம் வர அனுதினமும் ஜெபியுங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
ஆண்டவர் ராஜ்யம் வர அனுதினமும் ஜெபியுங்கள்!
Permalink  
 


தளத்துக்கு வரும் அன்பு சகோதர சகோதரிகளே! தாங்கள் ஒவ்வொருவரும் கீழ்கண்ட வேத வார்த்தைகளை அனுதினமும் ஒரு பத்து முறையாவது வாயால் சத்தமாக சொல்லி  ஜெபிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.   
 
இருந்தவரும்
இருக்கிறவரும்
வருகிறவருமாகிய
சர்வவல்லமையுள்ள
தேவனாகிய கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் (வெளி 4:8) 
 
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
 
உம்முடைய ராஜ்யம் வருவதாக;
 
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.  (மத் 6:10)
 
ஆமென்!
.
கர்த்தர் வரும் நாள் சமீபித்துவிட்டதால் உண்மையுடனும் உத்தமத்துடனும் எதிர்பார்த்து காத்திருப்போம்!
 

 



-- Edited by SUNDAR on Tuesday 28th of February 2012 09:13:23 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard