இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலுவையை பற்றிய உபதேசம்!!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
சிலுவையை பற்றிய உபதேசம்!!
Permalink  
 


சகோதரர்களே.,

    சிலுவையை பற்றிய உபதேசம் என்ன என்பதை பற்றி தெரிந்த சகோதரர்கள்

தங்கள் மேலான கருத்துகளை பகிரவும்.இக்கருத்து பரிமாறல் அநேகருக்கு நிச்சயம் பிரயோஜனமாய் இருக்கும் என கருதுகிறேன்...

--------------------------------------------------------------------------------------------------

எபேசியர் 3 :11. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.



-- Edited by JOHN12 on Friday 13th of April 2012 12:02:22 AM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

JOHN12 wrote:

சகோதரர்களே.,

    சிலுவையை பற்றிய உபதேசம் என்ன என்பதை பற்றி தெரிந்த சகோதரர்கள்

----------------------------------------------------------------------------------------------- 


 

பாவத்தினால் மரித்து இறைவனை விட்டு பிரிந்து அவரை  கிட்டி சேரமுடியாத ஒரு மோசமான  நிலையில் இருந்த நமக்காகாக நம் இரட்சகராகிய இயேசு பரிகார பலியாகி, நம்முடைய பாவங்கள்  துக்கங்கள் எல்லாவற்றையும் சிலுவையில் சுமந்து தீர்த்தார். இந்த சிலுவை பலியின்  மூலம் அவர் இறைவனோடு  நம்மை ஒப்புரவாக்கினார். இந்த நற்ச்செய்தியை விசுவாசிப்பன் "இறைவனின் பிள்ளை" என்ற அந்தஸ்த்தை பெறுகிறான்   என்பதே சிலுவையை பற்றிய உபதேசம் என்பது எனது பொதுவான கருத்து.
   
கொலோசெயர் 1:20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, 
பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. 
அடுத்ததாக இறைவனுடன்    கிட்டிசேர முடியாதபடிக்கு
 அவருக்கும் நமக்கும் இடையில் இருந்த கட்டளைகளா கிய நியாயப்பிரமாணத்தை சிலுவையில் ஆணியடித்து குலைத்தார் என்றும் விவிலியம் போதிக்கிறது.  

கொலோசெயர் 2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

சகோதரர் குறிப்பிட்டுள்ள வசனத்திக்கு மேலதிக விளக்கம் தெரிந்தவர்கள் தொடர்ந்து பதிவை தரவும்.

   



__________________


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

இன்றைக்கும் அநேக குருடர்கள் இருக்கிறார்கள் உலக ஆசிர்வாதத்திற்காய் தேவனைதேடுகிறார்கள் ஆனால் உண்மையாய் தேடுவோர் மிக சிலரே!I கொரிந்தியர் 1:18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. மத்தேயு 10:38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

மத்தேயு 16:24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். கலாத்தியர் 5:24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். கலாத்தியர் 6:14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். பிலிப்பியர் 3:18 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். பிலிப்பியர் 3:19. அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.

எபிரெயர் 6:6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்

உபாகமம் 4:34 அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.

உபாகமம் 7:19 உன் கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும் அற்புதங்களையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப்பண்ணிக் காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாய் நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜனங்களுக்கும் உன் தேவனாகியகர்த்தர் அப்படியே செய்வார்.

உபாகமம் 29:3 கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.
சங்கீதம் 95:8 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும்சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.

நீதிமொழிகள் 27:21 வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
லூக்கா 8:13 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.

லூக்கா 22:28 மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடே கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
அப்போஸ்தலர் 20:19 வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.

I கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

யாக்கோபு 1:2 என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,
யாக்கோபு 1:12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்புகர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1:3. உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

யாக்கோபு 1:4. நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.
யாக்கோபு 1:13. சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.

நீதிமொழிகள் 17:3 வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோகர்த்தர்.
I கொரிந்தியர் 3:13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

எபிரெயர் 11:17 மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்
I பேதுரு 1:7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

I பேதுரு 4:12 பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,


வெளி 2:10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள்சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
சங்கீதம் 31:7 உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.

சங்கீதம் 119:67 நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.

சங்கீதம் 119:71 நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

சங்கீதம் 119:75 கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னைஉபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.


ஏசாயா 48:10 இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.

மத்தேயு 24:9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.


__________________


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.


அப்போஸ்தலர் 14:22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.

அப்போஸ்தலர் 20:23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.ரோமர் 5:3 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,

ரோமர் 5:4 உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.

ரோமர் 8:36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?

ரோமர் 12:12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.


II கொரிந்தியர் 1:6 ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.

II கொரிந்தியர் 1:8 ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.

II கொரிந்தியர் 4:17 மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.
II கொரிந்தியர் 6:4 மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,

II கொரிந்தியர் 7:4 மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.
எபேசியர் 3:13 ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே.

__________________


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

கொலோசெயர் 1:24 இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்.
I தெசலோனிக்கேயர் 1:6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,

I தெசலோனிக்கேயர் 3:2 இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.

I தெசலோனிக்கேயர் 3:3 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.

I தெசலோனிக்கேயர் 3:4 நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.

I தெசலோனிக்கேயர் 3:7 சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களை குறித்து ஆறுதலடைந்தோம்.

II தெசலோனிக்கேயர் 1:4 நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.

II தெசலோனிக்கேயர் 1:6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.

I தீமோத்தேயு 5:10 பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி,உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

எபிரெயர் 10:32 முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில்உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே.


__________________


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

எபிரெயர் 10:33 நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.

எபிரெயர் 11:37 கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;

யாக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

I பேதுரு 2:19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.



உபாகமம் 13:3 அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர்உங்களைச் சோதிக்கிறார்.
யாக்கோபு 1:14. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.

I பேதுரு 1:6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.

II பேதுரு 2:9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
வெளி 1:9 உங்கள் சகோதரனும் இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.

வெளி 3:10 என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.


__________________


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

யோவான் 15:2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

யோவான் 15:4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

யோவான் 15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

யோவான் 15:16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.

ரோமர் 7:4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.

ரோமர் 7:5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.
கலாத்தியர் 5:22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

எபேசியர் 5:9 ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.

எபேசியர் 5:11 கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.

பிலிப்பியர் 1:10 தேவனுக்கு மகிமையும் துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின்கனிகளால் நிறைந்தவர்களாகி,

கொலோசெயர் 1:10 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,

தீத்து 3:14 நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்.

எபிரெயர் 13:15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

யாக்கோபு 3:17 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

யாக்கோபு 3:18 நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.


__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

சிலுவையை பற்றின உபதேசம் :

தன் ஒரே பேறான குமாரனாகிய, கிருஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக, மனிதர்களை மாற்றும் தேவனுடைய திட்டத்தில் சிலுவை முக்கிய பங்கு வகிக்கிறது. வேதத்தில் சிலுவையை பற்றின உபதேசம் மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதி இரட்சிக்கபடாதவர்களுக்கும், இரண்டாம், மூன்றாம் பகுதிகள் இரட்சிக்கப்பட்டவர்களுக்குமான உபதேசமாகும். சுருக்கமாக சொன்னால்,

1. சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிருஸ்துவை நோக்கி பார்ப்பதினால் கிருஸ்துவன் பிறக்கிறான்.
2. சொந்த சிலுவையை சுமந்து இயேசு கிருஸ்துவின் பின் செல்லுவதினால் கிருஸ்துவன் வளர்கிறான்..
3. அவனே சிலுவையில் அறையப்படும் போது கிருஸ்துவ  வாழ்வு பூரணமடைகிறது. அவன் கிருஸ்துவின் சாயலை பெற்றவனாகிறான்.

பவுல் மேற்கண்ட மூன்று பகுதிகளையும் அனுபவித்தவராவார். இந்த மூன்று பகுதிகளையும் அதற்குரிய வசனங்களோடு பார்ப்போம். கிருஸ்துவ ஞானிகள், முதல் பகுதியை கிருஸ்துவின் முதலாம் வருகையாகவும் (அதாவது கிருஸ்து அவனில் பிறத்தல்), மூன்றாவது பகுதியை கிருஸ்துவின் இரண்டாம் வருகையாகவும் தெரிந்து கொண்டனர் (அதாவது ஒரு மனிதன் தன்னை முழுவதுமாக கிருஸ்துவுக்கு ஒப்புக் கொடுத்து அவரது சாயலாக மாறுதல்). இரண்டாம் பகுதியானது மூன்றாம் பகுதியை அடையும் வழியாய் இருக்கிறது.

பவுலின் சிலுவையில் அறையப்பட்ட அனுபவம் :

கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

சிலுவையில் மனித குமாரன் இறக்கிறான். தேவ குமாரன் உருவாகிறான். இதை பற்றி தேவ ஊழியர் விட்னஸ் லீ எழுதியது.

THE MEANING OF THE CROSS PRIMARILY BEING “NO MORE I”

Many people equate the cross with suffering. Actually, the cross is not primarily a matter of suffering. During the fifteenth century, Thomas à Kempis wrote the book The Imitation of Christ. In China, this book was soon translated into Chinese by the Catholics. There was a thorough discussion of the cross in this book. However, the whole subject was distorted in that it considered the cross a kind of suffering. Even Madame Guyon was under this book’s influence.

We know that in the New Testament, the primary meaning of the cross is not to suffer but to be killed. When a person is nailed on the cross, there is not merely the suffering but also execution. The very person is removed. The New Testament shows us that the first one to be crucified was the Lord Jesus. When men crucified Him on the cross, not only did He suffer, He was being done away with. Hymns, #622 says:

If we take up the cross, will we but suffer pain? Nay, if we bear the cross, be sure that we will die! The meaning of the cross is that we may be slain; The cross experienced the self will crucify.

Once we have seen the vision, the vision will surely send us on the way of the cross. The emphasis of such a way is not suffering but being “no more I.” The way of the cross is the way of being no more I. Those who are on this way have all put themselves aside. There is only Christ, and there is only God.
TO DENY THE SELF BEING TO ALLOW THE LORD TO BE THE PERSON

Many of you are married. Marriage makes the living of two persons one. Before you are married, you can make whatever suggestions you want. But after you are married, you cannot do so as easily. Marriage life requires the cross. The husband needs to die, and the wife also needs to die. If so, then who will live?  All over the world, it is difficult to find a couple which really lives as one. The wonderful thing about us who believe in the Lord is that after we have received the Lord as our life, there are now two persons in our being. We ourselves are one person, and the Lord is another person. Who then has the say? I want to impress you that the meaning of the cross is the putting aside of you. By the cross, your whole being and your whole life is being put aside.

In the New Testament, the self is frequently mentioned and the soul is also. If we compare Luke 9 with Matthew 16, we can see that the self and the soul both point to the same thing. In Matthew the soul is mentioned (16:26), whereas in Luke the self is mentioned (9:25). Therefore, the soul is the self, and the self is the soul. We have a hymn concerning denying the self, and we also have a hymn concerning denying the soul. More than twenty years ago, there was a brother who objected to one of the hymns I had written. He said that it was wrong to deny the soul. According to this brother, the soul is the person. Once you deny the soul, there will be no more you, that is, you will no longer live. He did not know that to deny the soul in the Bible is not to deny the functions of the soul, that is, the mind, emotion, and will. Rather, it is to deny the person of the soul and the life of the self. It does not mean that you will not function anymore. Rather, it means that it is no longer you who live.

This is mysterious. On the one hand, the New Testament tells you to deny your soul and your person. But on the other hand, you still need to act. However, your acting is different from before. Previously when you acted, you yourself were the master. It was you who was the person. Now this person of yours is hung on the cross. It is no longer you as the person but the Lord as the person. “I have been crucified with Christ” (Gal. 2:20). To be crucified on the cross is to be brought to the end. Now it is no longer I who live but Christ living in me. Although the person and the life of my soul has been denied, the function of my soul still remains. I still have the mind, the emotion, and the will. It is only the master who controls all these functions who has changed. It is no longer I but Christ who lives.

கிருஸ்துவ சரித்திரத்தில் மூன்றாம் நிலையை அடைந்தவர்கள் வெகு சிலரே,  இவர்கள் இறக்கும் போதோ அல்லது உடல் அடக்கம் செய்யப்படும் போதோ இயற்கையில் சில அற்புதங்கள் நிகழும். ஏனெனில் உலகமும் அதில் உள்ள எல்லாமும் தேவ குமாரனுக்காகவே படைக்கப்பட்டுள்ளன. தேவ குமாரன் உருவாவதற்காக எல்லா சிருஸ்டிகளும் பிரசவ வேதனைப்பட்டு தவிக்கின்றன. அதனால் பூரணமான தேவ குமாரன் உருவாகும் போது, அது இயற்கையில் மாறுதலை ஏற்படுத்தும்படி பெரிய விளைவாக இருக்கிறது. இந்த சிறுபான்மையோரே, கிருஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சியின் போது அவரோடு கூட அரசாளுவார்கள்.

இரட்சிக்கப்பட்ட அனேக மக்கள் (தங்களுக்குள்) கிருஸ்துவின் இரண்டாம் வருகையை அனுபவிக்காத காரணத்தால், பூரண பரிசுத்தம் அடையாத காரணத்தால், அவர்கள் தேவனோடு நெருங்கி சேர முடியாது. இவர்கள் மறுபடி சில அனுபவங்களுக்குள் சிக்கி, அதன் விளைவாக பரிசுத்த நிலையை அடைய வேண்டும். இதை அவர்கள் ஆயிரம் வருட அரசாட்சியிலும், புறம்பான இருளான பாதாளத்திலும் அனுபவிக்க கூடும் என தெரிகிறது. இதை பற்றி தேவ ஊழியர் விட்னஸ் லீ எழுதியது

Do not think, as many Christians do, that after your resurrection everything will necessarily be all right. After our resurrection, we shall stand before the judgment seat of Christ (2 Cor. 5:10).

Do not believe the inaccurate teachings which say that if you have been washed in the blood and regenerated by the Spirit, everything will be all right. Although you are saved for eternity, you still need to grow, to mature, and to be perfected so that you may be among the co-kings of Christ. If you do not mature, you will suffer loss. If you suffer loss before the resurrection, your loss will belong to the first death. But if you suffer loss after the resurrection, your loss will be related to the second death. Although you may be a resurrected believer, you will still be under the authority of the second death, and something of the second death will trouble you. This is the pure, enlightening, and sobering truth. Oh, we all need to be enlightened, sobered, and made serious!

What is your condition today? Are you still fleshly? Do you still love the world? Do you still fight with your wife or rebel against your husband? If this is your condition, what will you say to the Lord when you stand before the judgment seat of Christ after your resurrection? And what will He say to you? He will tell you that you need to suffer something in order to mature, that you need something of the second death to work on you. But praise the Lord for the overcomers who participate in the best resurrection and over whom the second death has no authority!

Today God uses weakness, sickness, trouble, and hardship to discipline us and to chastise us that we may grow in life. If you die in your immaturity, do not think that you will suddenly become mature after your resurrection. No, you will be resurrected and raptured in an immature condition. You died in immaturity, and you will also be resurrected in immaturity. Take graduation from school as an example. If you leave school before you graduate and return some time later, you will still have to complete your schoolwork. You will have to continue your studies until you have finished your course for graduation.

We need to grow and mature quickly. Do not delay the process of growth and maturity. You must fear the prospect of dying in immaturity. If you die in your immaturity, after your resurrection you will stand in immaturity before the Lord’s judgment seat. There will be no need for the Lord to say anything. Rather, you will say, “Lord, I’m sorry. I died in immaturity, and I am still immature. Lord, have mercy on me and grant me more time to mature.” But the Lord may say, “The dispensation has changed. You must be put into a situation that will help you grow.” Be assured that this situation will not be very pleasant. Everyone in this situation will be dealt with by something related to the second death. This means that even after a believer’s resurrection, he may still be touched by something of the second death; that is, the second death may still have some authority over him. Only the over-comers, those who participate in the best resurrection, will not be subject to anything of the second death. They will have graduated from all weakness, sickness, trouble, hardship, and suffering. This is the proper understanding of verse 6.

(தொடரும்)



-- Edited by SANDOSH on Wednesday 3rd of July 2013 02:14:15 AM

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

சகோ.சந்தோஷ் அவர்களே,

பதிவை தொடருங்கள் !!

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard