இந்த வலைத்தளத்திலே நாங்கள் கிறீஸ்தர்களாக இருக்கிறோம். ஆகவே நாங்கள் ஒவ்வொரு வரையும் உற்சாகப்படுத்தியும், தாங்கியும் வர வேண்டும்.
அண்மையிலே ஒரு இடுகை ஒன்றைப்பார்த்தேன். johndanu என்பவர் ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அதனைப் பற்றிய சில தகவல்களையும் தந்திருந்தார்.
ஆனால் ஒரு சகோதரர்களும் அவரை உற்சாகப்படுத்தியதாகக் காணவில்லை????
ஏன் இது????
சரியான தவறொன்றை சுட்டி காட்டியிருக்கிறீர்கள், நன்றி சகோதரே.
நான் இந்த திரியை படித்ததும் அவர் குறிப்பிட்ட வலையதளம் சென்று பார்த்துவிட்டு பின்னூடமிட நினைத்தேன். வேலையினிமித்தம் பாதியில் விட்டுவிட்டேன், பின்னர் தாங்கள் பின்நூட்டமிட்டதும் அதை அப்படியே விட்டுவிட்டேன்.
இனி கர்த்தருக்காக எடுக்கப்படும் எந்த விதமான பிரயாசங்களையும் உக்குவிக்கும்/ உற்சாகப்படுத்தும் பதிவுகளை தர வாஞ்சிப்போம்.
தேவன்தாமே நம் அனைவரையும் அவர் சித்தப்படி நடத்துவாராக.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ம் ம் மிக்க நன்றி இதனை நான் யாரையும் குற்றப்படுத்தும் நோக்குடனோ எழுதவில்லை. அவர் ஒரு வாலிபனாக இருப்பதனால் அவரை ஊக்குவிக்கும் நோக்குடனும். ஒருவருக்கொருவர் தாங்கியும் உற்சாகப்படுத்தவும் அழைக்கிறேன்