இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவை பின்பற்றும் சகோதரர் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
இயேசுவை பின்பற்றும் சகோதரர் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
Permalink  
 


தளத்தில் புதிதாக இணைந்து I am Follower of Jesus என்ற பெயரில் பதிவுகளை தந்திருக்கும் சகோதரர் அவர்களை நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தில் வரவேற்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தங்களது பெயரை குறிப்பிடுவதைவிட "நான்  இயேசுவை பின்பற்றுபவர்" என்று தங்களை அறிமுகம் செய்து கொண்டுள்ளதை  பார்க்கும்போது தாங்கள் இயேசுவை உறுதியாக பின்பற்றுகிறீர்கள் என்பதை அறிய முடிகிறது. விரும்பினால் தாங்கள் சாட்சிகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். 

தாங்கள் இயேசுவை எவ்வாறு பின்பற்றி நடக்கிறீர்கள், அவரது வார்த்தைகளை எல்லாம் எவ்வாறு கைகொண்டு நடக்கிறீர்கள் என்பதை சற்று விளக்கினால் தள சகோதரர்களும் அவ்வாறு இயேசுவை பின்பற்றி நடக்க  பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
.
ண்டவர் நாமம் மகிமைப்படுவதாக 
அன்புடன்
சுந்தர் 

 



-- Edited by SUNDAR on Saturday 30th of June 2012 04:21:46 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard