இருந்தால் இப்படி இருப்போம்நாம் தேவனுக்குள் இருந்தால் இப்படியிருப்போம்
ஆவியில் சந்தோஷமாயிருப்போம்தேவனில் உறுதியாயிருப்போம்ஜெபத்தில் எப்போதும் தரித்திருப்போம்கர்த்தருக்குள் பரிசுத்தமாயிருப்போம்எப்போதும் ஆயத்தமாயிருப்போம்பிரச்சனையை நினைத்து கலங்காதிருப்போம்பிசாசை ஜெயிக்க உபவாசமியிருப்போம்பிறருக்கு கொடுப்பதில் சந்தோஷமாயிருப்போம்பலம் கொண்டு திடமனதாயிருப்போம்இயேசுவின் அன்பை பெற நீதியாயிருப்போம்கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருப்போம்கர்த்தரையே நம்பிக்கையா கொண்டிருப்போம்ஆன்டவருக்காக வைராக்கியமாயிருப்போம்கர்த்த்ருடைய வேதத்தில் பிரியமாயிருப்போம்அவருடைய வேத்தில் தியானமாயிருப்போம்அனைவருடனும் சமாதானமாயிருப்போம்
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)